இலங்கையில் -நாளை முதல் சூரிய ஒளியில் இயங்கும் -ஆட்டோ சேவைக்கு வருகிறது
இலங்கையில் – நாளைமுதல் சூரிய ஒளியில்இயங்கும் ஆட்டோ பாவனைக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது
,சுற்று சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சோழர் வடிவில் கருவிகள் பொருத்த பட்ட ஆட்டோ பயன்பாட்டுக்கு
வருகிறது ,கொரியா நாட்டின் உதவியுடன் போக்குவரத்து அமைச்சு இதனை அறிமுகம் செய்கிறது .சத்தம் இன்றி ,புகை இன்றி குஷியாக பயணிக்கலாம்