இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு

பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Spread the love

இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்க பட்டுள்ளது .

நாட்டில் போர் ஓய்ந்து, மக்கள் ஒன்றித்து வாழும் இந்த நிலையில் ,இலங்கை இவ்விதம் பெரும் தொகையில் நிதியை ஒதுக்கியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மக்களும் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் திணறி வரும் சூழலில் ,அரசு பல மில்லியன் நிதிகளை ஒதுக்கி, இவ்விதமான இராணுவ பல அதிகரிப்புக்கு ஸ்ரீதரன் எம்பி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார் .

போர் ஓய்ந்துள்ள நிலையிலும் ,இலங்கை அரசு போருக்கான தயார் படுத்தல்களை இதுவரை கைவிடவில்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .