Posted in Uncategorized இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம் Author: நலன் விரும்பி Published Date: 12/09/2021 Leave a Comment on இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம் இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன , இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது