இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

Spread the love

இரட்டை குழந்தை பெற்றெடுத்த சின்மயி

பிரபல பாடகி சின்மயி இரட்டை குழந்தை பெற்றெடுத்த மகிழ்ச்சியான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார் .

சின்மயி வைரமுத்து மோதலின் பொழுது தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் .

தற்போது வைரைமுத்துவின் அரசியல் தமிழகத்தை ஆள்வதால் வாய் மூடி மறைந்து கொண்டார் .

சின்மயி இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்ததாக தெரிவிக்க பட்டு வந்த ரசிகர்கள் கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

பிள்ளை பெறுவதற்குரிய வைத்திய முறையை மேற்கொண்ட பாடகி சின்மயி இப்பொழுது இந்த இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார் .

ஒரு ஆண் ,ஒரு பெண் என இரு சிசுக்களை ஒரே
தடவையில் பெற்று தாயாகியுள்ளார் சர்ச்சை நாயகி சின்மயி .

எட்டு வருடமாக குழந்தை இன்றி ஏங்கி தவித்த சின்மயி இப்பொழுது குஷியில் உறைந்துள்ளார் .

டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்நது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல பாடகி சின்மயி .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply