இந்த குழம்பு மறக்காம இன்று இரவே செஞ்சி குடுங்க | POTATO KULAMBU/ samayal tamil
இந்த குழம்பு மறக்காம, இன்று இரவே செஞ்சி குடுங்க .
இந்த உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி ..?
உருளைக்கிழங்கு குழம்பு செய்திட தேவையான பொருட்கள் ..?
வீட்டில் அதிகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,.விரும்பி உண்ணும் உணவுகளில் ,இந்த உருளைக்கிழங்கு குழம்பு காணப்படுகிது .
இந்த உருளைக்கிழங்கில் அதிக புரத சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு உள்ளது .
அப்படியான உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .
வெள்ளை சோறுடன் ,காரமான உருளைக்கிழங்கு குழம்பு சேர்த்து ,அப்டியே குழைச்சு சாப்பிட்டா செமையா இருக்கும்.
வெந்தயம் சீரம் ,கடுகு ,சின்ன வெங்காயம் ,மிளகு ,மிளாகாய் ,பூண்டு போட்டு வதக்கி ,அதற்குள்ள கருவேப்பிலையை போட்டு ,தக்காளி போட்டு வதக்கிய பின்னர் ,அதனை இப்படியே போட்டு இந்த கறியை சமையுங்க .
கூடவே கத்தரிக்காயும் ,தோல்சீவி உருளைக்கிழங்கை போட்டு ,அப்படியே வதங்கி வரும் வரை ,போட்டு ,சமையல் செய்து சாப்பிட்டா செமையாக இருக்கும்.
வாங்க உருளைக்கிழங்கு கறி சமைப்பது, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .