இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு

என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு …
மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்

மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்

மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர் கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ். இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி …
வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை …
வீட்டின் மீது வீழ்ந்த விமானம்

வீட்டின் மீது வீழ்ந்த விமானம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது அப்லேண்ட் நகரம். இந்நகரின் கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் திடீரென …
வானில் தோன்றிய மர்ம பிரமிடு

வானில் தோன்றிய மர்ம பிரமிடு

வானில் தோன்றிய மர்ம பிரமிடு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம். இங்கு நேற்று இரவு ஆரஞ்சு நிற ஒளியுடன் பிரமிடு போன்ற உருவம் வானில் …
டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் - அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி …