இத்தாலி பொலிஸ் அதிரடி வேட்டை -mp ,மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 334 மாபியாக்கள் கைது

Spread the love
இத்தாலி பொலிஸ் அதிரடி வேட்டை -mp ,மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 334 மாபியாக்கள் கைது

Add இத்தாலியில் 250 போலீசாரை இணைந்து மேற்கொண்ட திடீர் தேடுதல் ,மற்றும் சுற்றிவளைப்பு வேட்டையில் சுமார் 334 மாபியாக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

,இதில் போலீஸ் கேணல் தர அதிகாரி மற்றும் எம்பி ஒருவரும் இந்த குழுவின் பின்புலத்தில் இருந்து செயல் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,

கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இத்தாலி பொலிஸாரின் இந்த அதிரடி வேட்டை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது

,இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் ,மேலும் சில முக்கியம் தலைகள் சிக்க கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply