இங்கிலாந்தில் லொறிகளுக்கு கமரா பொருத்தவேண்டும் -இல்லை எனின் 550 நாளுக்கு தண்டம்

Spread the love

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்றதன் பின்னர் புதிய வீதி போக்குவரத்து நுழைவோர் சட்டத்தை அறிமுக படுத்துகிறது ,

புதிய சட்டம்

நாள் ஒன்றுக்கு 10,000 ஆயிரம் லொறிகள் ஐரோப்பாவில் இருந்து நுழைகின்றன ,இவ்விடம் நுழையும் லாரிகள் பின்புறம் ,முன்புறம்

கமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும் ,வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களை தடுக்க இந்த விடயத்தை பிரிட்டன் அரசு

புதிய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகின்ற பொழுதும்விடயம் அதுவல்ல என்பதே உண்மையாகும் ,

அகதிகள் நுழைவு

பிரான்சில் இருந்து இவ்விதம் நுழையும் லாரிகள் மூலம் அகதிகள் அதிகளவு நுழைந்து

வருகின்றனர் ,இதனால் பிரிட்டன் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,அதனை தடுக்கவே இந்த விடயத்தை அறிமுக படுத்தியுள்ளது

தண்டம்

கமராக்கள் பொருத்த படாது பிரிட்டனுக்குள் நுழையும் லொறிகளுக்கு நாள் ஒன்றுக்கு 550 பவுண்டுகள் தண்டம் அறவிட படும் என் ஏச்சரிக்க பட்டுள்ளது

இது குறித்த விடயம் தெரியாது பிரான்சின் எல்லைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றன ,அவ்வாறு

உள்ள சாரதிகளுக்கு இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,இங்கே நுழையும் பொழுது அவர்களை பல ஆயிரத்தை தண்டமாக செலுத்தும் நிலை ஏற்பட போகிறது

கொரனோவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்விதம் கட்டியெழுப்ப ஆளும் அரசு முனைவதை இதன் ஊடாக காண முடிகிறது

Leave a Reply