ஆளுநர் பதவியை தூக்கி எறிந்தேன் – எனக்கு விருப்பம் இல்லை – முரளி அறிவிப்பு

Spread the love
ஆளுநர் பதவியை தூக்கி எறிந்தேன் – எனக்கு விருப்பம் இல்லை – முரளி அறிவிப்பு

இலங்கையின் புகழ் பெற்ற கிரிக்கட் வீரராக விளங்கும் முத்தையா முரளி தரன் வடக்கு ஆளுநராக கோட்டபாய நியமித்தார் ,

ஆனால் அந்த நியமனத்தை முரளி நிராகரித்து விட்டார் ,மேற்படி விடயத்தை இந்திய ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய பொழுது முரளி தெரி வித்துளளார் ,

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை ,அது விருப்பமும் இல்லை ,

எனது பவுண்டேசன் ஊடக வருடம் தோறும் அறுபதாயிரம் மக்களுக்கு உதவி வருகிறேன் அதனை தொடர்ந்து செய்து வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply