அவுஸ்ரேலியா காட்டு தீயில் 680 வீடுகள் எரிந்து நாசம் – 250 வீடுகள் சேதம்
அவுஸ்ரேலியா -Hawkesbury, north of Sydney பகுதியில் திடீரென பற்றி பிடித்த காட்டு தீயினால் சுமார் அறுபது ஏக்கர் காடு எரிந்துள்ளது
,அதனை சுற்றி அமைக்க பட்டிருந்த சுமார் 680 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன ,மேலும் 250 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன
இது தவிர மேலும் அதிக கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது , தொடர்ந்து 2500 தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இதன் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது