அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Spread the love

அல்பேனியா நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

அல்பேனியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது ,மேலும் 350 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் ,இதில் டசின் கணக்கானோர் அவயவங்களை இழந்து செயல் முடக்க பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

Leave a Reply