அமெரிக்கா உலங்குவானூர்தி விபத்து 9 இராணுவம் பலி
அமெரிக்கா Trigg County, Kentuck பகுதியில் இராணுவத்தின் உலங்குவானூர்தி ,
இரண்டு வானில் மோதி வீழ்ந்து நொறுங்கின .
இந்த இரன்டுவ உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி ,
9 இராணுவம் பலியாகியுள்ளனர் என, அமெரிக்கா இராணுவம் அறிவித்துள்ளது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.