அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கும் – விஜய்

Spread the love

அஜித் குடும்பத்துடன் நட்பாக இருக்கிறோம் – விஜய்யின் தாயார்

அஜித் குடும்பத்துடன்– நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். இவர் பிரபல பாடகியும் கூட. சமீத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லந்துகொண்டு பேசியுள்ள ஷோபா சந்திரசேகர் விஜய், அஜித் நட்பு பற்றி கூறியிருக்கிறார்

’விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் இருக்கிறோம்.

அஜித் – விஜய்யின் தாய் ஷோபா

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாலினியை கூட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான்.

அன்று முதல் இன்று வரை அஜித் குடும்பத்துடன் இந்த உறவு நீடித்து கொண்டே தான் இருக்கிறது.

ஆனால் ரசிகர்கள் தான் அஜித் விஜயா நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.விஜியை தாய் சோபா

அஜித் குடும்பத்துடன் உறவு நிலையில் நாம்

அஜித் விஜய்

Leave a Reply