இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

Spread the love

இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

உலகில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக உருவாக்க பட்ட கொரனோ தடுப்பு மருந்துகளில் AstraZeneca அதிக விற்பனையில் உள்ளது

மேற்படி தடுப்பு மருந்தை உடலில் செலுத்திய பின் ,இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மரண சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது

இதனை அடுத்து மேற்படி தடுப்பு மருந்துக்கு ஐரோப்பாவில் பாவனைக்கு கட்டு பாடுகளும் தடையும் விதிக்க ,

பட்டுள்ளன ,இவ்வாறான நிலையில் தற்போது குறித்த நிறுவனத்தின் மீது உயிர் பாதுகாப்பு அற்ற முறையில் ,

உரிய சோதனைகளை பின்பற்றாது மருந்தினை தயாரித்து ஆபத்தினை உயிர்களுக்கு

ஏற்படுத்துகின்றன என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள தயராகி வருகிறது

அவ்வாறு ஆரம்பிக்க பட்டால் மேற்படி நிறுவனம் பெரும் நெருக்கடியில் சிக்கும் அபாயம் எழும் என கருத படுகிறது

    Leave a Reply