இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|
Posted in சீமான் பேச்சு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சிறப்பு காட்சி – சீமான் செய்தியாளர் சந்திப்பு

,

Continue Reading... ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சிறப்பு காட்சி – சீமான் செய்தியாளர் சந்திப்பு
75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
Posted in இலங்கை செய்திகள்

75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு

,

Continue Reading... 75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை

,

Continue Reading... ஐபோனில் படமாக்க பட்ட திரைப்படம் 29 விருது பெற்று சாதனை
மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல் மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence. தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021) வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது. உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம். The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history. எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள், செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ன் காட்சிகள் Dandenong - VIC 20 Aug 2022 Saturday 6.45pm -- Epping - VIC 21 Aug 2022 Sunday 6pm Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107 Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் Tickets: Adult $20, Kid (under 12) $10 எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும் https://www.tccau.com/2022/08/Methagu-2.html
Posted in இலங்கை செய்திகள்

மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும்…

Continue Reading... மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்
Posted in சினிமா

வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக வசூலை குவிக்கும் நயன்தாரா…

Continue Reading... வசூலை குவிக்கும் நயன்தாரா திரைப்படம்
Posted in சினிமா

ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ரிலீசுக்கு தயாரான அமலாபால்…

Continue Reading... ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
சுந்தர் பிச்சை மீது வழக்கு
Posted in Uncategorized

அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி…

Continue Reading... அனுமதியின்றி யூடியூப்பில் இந்தி திரைப்படம் பதிவேற்றம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு
Posted in சினிமா

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக நான்கு கதாநாயகிகள் நடிக்கும்…

Continue Reading... நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்
Posted in சினிமா

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக நேரடியாக ஓடிடி தளத்தில்…

Continue Reading... நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்
Posted in சினிமா

எதிரி தமிழ்த் திரைப்படம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக எதிரி தமிழ்த் திரைப்படம்…

Continue Reading... எதிரி தமிழ்த் திரைப்படம்
கரை ஒதுங்கியது கடற்கன்னியா
Posted in இலங்கை செய்திகள்

கரை ஒதுங்கியது கடற்கன்னியா

,

Continue Reading... கரை ஒதுங்கியது கடற்கன்னியா
வெற்றிமாறனின் விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ

,

Continue Reading... விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ
ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி
Posted in உலக செய்திகள்

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ஆபத்தான விபத்தில் சிக்கிய…

Continue Reading... ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி
அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
Posted in உலக செய்திகள்

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்

,

Continue Reading... அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் நடிகர் மம்முட்டி…

Continue Reading... இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
Posted in சினிமா

அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா…

Continue Reading... அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
Posted in சினிமா

சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ்…

Continue Reading... சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
Posted in சினிமா

ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ரஜினி தான் ரியல்…

Continue Reading... ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்
Posted in சினிமா

வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக வாக்கியட்டை மோசடியில் சிக்கிய…

Continue Reading... வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
Posted in சினிமா

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக விக்ரம் படத்தின் பத்திரிகையாளர்…

Continue Reading... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்