Posted in வன்னி மைந்தன் கவிதைகள் என்னை மன்னித்து விடு …! Author: நிருபர் காவலன் Published Date: 30/01/2020 Leave a Comment on என்னை மன்னித்து விடு …! Spread the love என்னை மன்னித்து விடு …! காத்திருந்த காலமெல்லாம் காணமல் போகுதடி … நேற்றிருந்த நினைவெல்லலாம் நினைவிழந்து சாகுதடி …. காணொளியில் முழுமையாக காணலாம் https://www.youtube.com/watch?v=NvveBj5QzLo