மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை

,,

Continue Reading... சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது

,

Continue Reading... 6 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்

,

Continue Reading... பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

,

Continue Reading... மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி

,

Continue Reading... சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி
கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

,

Continue Reading... கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி

,

Continue Reading... துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
மின்னல் தாக்கி இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மின்னல் தாக்கி இளைஞன் பலி

,

Continue Reading... மின்னல் தாக்கி இளைஞன் பலி
பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது

,

Continue Reading... பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி

,

Continue Reading... வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு

,

Continue Reading... வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் சடலமாக மீட்பு

,

Continue Reading... இளைஞன் சடலமாக மீட்பு
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

,

Continue Reading... பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது

,

Continue Reading... காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக விபத்தில் பெண் மற்றும்…

Continue Reading... விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி

,

Continue Reading... ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் பயணித்த இளைஞன் மரணம்

,

Continue Reading... ரயிலில் பயணித்த இளைஞன் மரணம்
7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

,

Continue Reading... 7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது

,

Continue Reading... இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி

,

Continue Reading... கற்பிட்டி விபத்தில் இளைஞன் பலி