![மாத்தறையில் துப்பாக்கிச்சூடு](https://www.ethiri.com/wp-content/uploads/2023/06/SOODU-600x310.jpg)
ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு
அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரில் சென்ற பலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- பெண் மீது துப்பாக்கிச் சூடு
- வீதிக்கு வந்த அனந்தி
- இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
- கல்வி முறையில் மாற்றம் ரணில்
- யாழில் மனித சடலம் மீட்பு
- சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
- இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
- ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
- தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
- மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்