வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.
மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது

- அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளையும் அரசாங்கம் பின்பற்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்









