ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல்
ஜனாதிபதி பிரதமருக்கு இடையில் மோதல் ,இலங்கையில் நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்காவுக்கு இல்லையென இலங்கையில் ஆளும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோக்கின் இலங்கையில் போலீஸ்மா அதிபர் பெற்ற இடம் பெற்றிடமாக இல்லை எனவும் அது நிரப்ப பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,ரணில் விக்கிரமசிங்கா வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டும் பிரதமராக முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கிய தினேஷ் குணவர்தன ,மஹிந்த ராஜபக்சாவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணாவர்த்தன தற்பொழுது தேர்தல் வருகின்ற நேரத்தை ஒத்திவைத்து ,ரணில் விக்கிரமசிங்கா மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
மொட்டு கட்சியிலிருந்து 48 பேருடன் ரணில அரசு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ,
மொட்டுக்காட்சிக்கும் ரணில் விக்ரம் சிங்காவுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
அது தற்பொழுது தினேஷ் குணவர்தன ஊடாக பாராளுமன்றில் வெடித்துள்ளதை இதன் ஊடாக காண முடிகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தனது நரித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்கா காட்டப் போகிறார் என்பதற்கான முதல் வெள்ளோட்டமாகவும் அதை சமாளிக்க முடியாது ,
மொட்டுக்காட்சி திணறிக்கொண்டு உள்ளதையும் தினேஷ் குணவர்தன ரணில் விக்ரமசிங்காவை பாராளுமன்றத்தில் தாக்கியதில் இருந்து காண முடிகின்றது.
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை

- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன

- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்

- 2027-க்குப் பிறகு இலங்கையை சர்வதேச நாணய நிதியம்

- பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்

- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்

- இன்று பல பகுதிகளில் மழை

- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்









