எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா தூதரகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தப் பட்டுளள்து
ரொக்கட் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்
இந்த தாக்குதலில் அந்த தூதரகம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகளை முற்றாக விலகுமாறு அந்த நட்டு பாராளுமன்றம் அறிவித்த பொழுதும், அதற்கு எதிராக அமெரிக்கா இராணுவம் நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,
- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்






















