எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க

எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க
Spread the love

எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க

வீட்டில் எப்பவுமே இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா ,கவலை வேண்டாம் மிக இலகுவாக இதுபோல செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

முட்டை ப்ரோட்டோ செய்முறை ஒன்று

இந்த முட்டை பாராட்டோ செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவு எடுத்து ,அது கூட உப்பு சேர்த்து ,தண்னி விட்டு பாராட்டோ பதம் அளவுக்கு பிசைந்து வாங்க .

நன்றாக பிசைந்த பின்னர் ,எண்ணெய் விட்டு கொஞ்ச நேரம் ஊற வைத்திடுங்க .

இப்போ இரண்டு முட்டை ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க .

நுரை வரும் அளவுக்கு நன்றாக கலக்கி எடுங்க .இது கூடவே பொடியாக வெட்டிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி பொடியாக வெட்டி முட்டை கூடவே சேர்த்து ,கரம் மசாலா பேப்பர் ,சேர்த்து நன்றாக கலந்திருங்க .

ஊற வைத்த மாவை பூரி கட்டை வைத்து நன்றாக அழுத்தி மெல்லியதாக எடுங்க ,அதனை அப்படியே தயாராக உள்ள தோசை கல் மேலே போட்டு ,முட்டைக் கலவையை அதற்குள் ஊற்றி சதுர வடிவிலே நன்றாக மடித்து விடுங்க .

இப்போ நான்கு பங்கமும் நன்றாக வேக வைத்து எடுங்க .

சதுர வடிவில செமையான முட்டை பாராட்டோ ரெடியாகிடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க .

காலை உணவு செமை தாங்க .

Leave a Reply