ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|
Spread the love


ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

ஈரான் நாட்டின் தலைநகர் அருகில் உள்ள ரயில் ஒன்றில் 16 வயது இளம் பெண்
ஒருவர் பயணிக்கிறார் .

அப்பொழுது அந்த ரயிலில் ஏறிய வேகத்தில் அந்த பெண்,
சுய நினைவற்ற நிலையில் ரயில் இருந்து தூக்கி வீச படுகிறார் .

சக பெண்கள் அவருக்கு சுயநினைவற்ற
நிலையில் தூக்கி வந்து ரயிலுக்கு வெளியே எடுத்து வருகின்றனர் .
இந்த சம்பவம் உலக ஊடகங்களில்க் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன தேறுமா மக்கள் அந்த பெண் முக்காடு ,
ஹிஜாப் அணியாதது தானாம் காரணம் .

,அதற்காக அந்த பெண்ணை மிக கோரமாக தாக்கி
இவ்வாறு உயிர் பிரியும் நிலைக்கு இட்டு சென்றுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

இலங்கை இந்தியா ,ஏன் பிரிட்டனில் கூட அதிக முசுலீம் பெண்கள்
கியாப் இல்லாது செல்வதை காண முடிகிறது .

அவ்வாறான நிலையில் ஈரானில் நடக்கும் இந்த கொடூரங்கள் மற்றும் ,
மரண தண்டனை என்பன ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ,
ஈரான் மீதான பற்று அற்றல் இல்லா நிலையாக மாற்றுகிறது .

வல்லரசாக வளர்ந்து வரும் ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்
மக்களையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

மதத்தின் பெயரால் நடத்த படும் இழிநிலை செயல் என்றே இது பேச படுவதுடன் ,இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

வீடியோ