இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கை யின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் நேற்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக தெல்லிப்பளை பிரிவு பொலிசார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும் விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின் பாடசாலை மட்ட வெளிப்பாடுகள் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனசாட்சி சுதந்திரத்திற்கு உட்பட்டதாகும்.

இத்தகைய சுதந்திரங்களை மதிக்காத மெல்லிப்பளை பொலிசாரின் அச்சுறுத்தல்களுடன் கூடிய விசாரணை செயற்பாடானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்ற செயற்பாடுகளாகும்.

கல்வி செயற்பாடுகளில் தெள்ளிப்பளை பொலிசாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினை கோரியுள்ளனர்.

இதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்தவாரம் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களில் கவச வாகனங்கள் மற்றும் காந்தள் மலர் போன்ற தோற்றத்தில் அலங்காரம் செய்திருந்ததாக அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலைமையிலே அதிபர் ஆசிரியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தியமை மனித உரிமை மீறல் எனவும் பொலிஸாரின் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராய படுகின்றன .
இந்த ஆய்வில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் மற்றும்,
போர் குற்றம் தொடர்பிலான விடயங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வையும் இலங்கை ஆளும் அரசு ஏற்படுத்தவில்லை .

இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,
இலங்கை மிக பெரும் நெருக்கடியை இம்முறை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

ஜெனிவா மனித உரிமை கூடட தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளது ,இவ்வாறான இந்த கூட்ட தொடர் நாளை ஆரம்பிக்க படவுள்ளது .

இந்த நிலையில் ,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த பட்ட குற்றங்களில் ,முன்னாள் ராஜபக்ச அரசுகளுக்கு தண்டனை வழங்க படுமா என்பது தொடர்பில் கேள்வி எழுப்ப படுகிறது .

ஜெனீவாவில் ஆரம்பிக்க படவுள்ள , 51 வது , மனித உரிமை கூட்ட தொடரில் ,இலங்கை தொடர்பாக ,முக்கிய முடிவுகள் அறிவிக்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

ஜெனீவா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம் சிக்குமா இலங்கை

இந்த ஜெனீவா விடயத்தை ,கையாளவ்தற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ,மற்றும் இலங்கை நீதி அமைச்சர் ஆகியோர் ,ஜெனீவா சென்றுள்ளனர் .

இவர்கள் அங்கு முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார் .இலங்கை நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இம்முறை இலங்கைக்கு வழங்க பட்ட ,கால நீடிப்பு கடந்து சென்றுள்ளதால் ,சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு ,
இலங்கை உட்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்

    இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்

    நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச்

    சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்

    கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம்

    பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

    அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய

    நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக

    பயன்படுத்துவதை மீறும்
    வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு

      ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்

      அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

      இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான

      சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி

      பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

      அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை

      ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

        Posted in உலக செய்திகள்

        ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

        ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இருந்து ரசியா நீக்கம்

        உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியாவின் இராணுவ நடவடிக்கையை

        அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்டுள்ளது

        உக்கிரேனில் இனப் படு கொலையை ரசியா நடத்தி வருவயதான குரல்கள்

        ஓங்கி ஒலித்த நிலையில் இந்த தடை விதிக்க பட்டு நீக்க பட்டுள்ளது

        இது மேலும் ஐரோப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க

        படுகிறது ,இதுவே மூன்றாம் உலக யுத்தமாக


        மாறும் நிலை ஏற்படும் என ஏதிர்பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

          இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

          இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்க பெறவிலை

          ஆண்டு வந்த மூன்று அரசுகளின் ஆட்சி கால பகுதியில் அங்கு இடம்பெற்ற படுகொலைக்கு அதன் பொறுப்பு கூறலும் ,நீதியும் நிலை நாட்ட படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

          இதன் மூலம் இலங்கைக்கு மீளவும் நெருக்கடிகளை ஐநா மனித உரிமை அமைப்பு வழங்கியுள்ளது

          தனது எழுத்து மூல அறிக்கையில் இந்த விடயம் தெளிவு படுத்த பட்டுள்ளது ,

          ரசியாவின் போருக்கு போர் குற்ற விசாரணைகளை விரைந்து ஆரம்பித்த உலகம் இலங்கை புரிந்த படுகொலைக்கு இதுவரை தீர்வு எழுதாது


          உறக்கம் இடுவது ஏன் என்ற கேள்வியே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது

            Posted in Uncategorized

            ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

            ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

            ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

            இந்த கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கடுமையானதாக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது

            இந்த கூட்ட தொடரில் வளமை போல இலங்கை தப்பிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in Uncategorized

              இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

              இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

              இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

              அதிகரித்து செல்வதாக பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது


              இது போன்ற கருது ஐநாவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை செவி சாய்க்காது மிதவாத

              போக்கால் ஆளும்
              அரசு செயல் பட்டு வருகிறது

              மேற்படி விடயங்கள் நீடித்து செல்லுமாகின் அடகு இலங்கைக்கு பெரும் பின்னடைவை

              ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

                ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

                ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது

                நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில் இலங்கை புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணைகள் கடுமையான மொழிவுகளுடன் முன் வைக்க பட்டுள்ளன

                இந்த விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ,இந்த கூட்ட தொடர் தமிழர்கள் எதிர்பார்க்கும்

                தீர்வினை பெற்று தருமா என்பதை முடிவில் தெரிய வரும் என தமிழர் தேசம் நம்புகிறது

                Home » You searched for மனித உரிமை
                Posted in இலங்கை செய்திகள்

                கொலையாளி மனித உரிமை ஆணையாளராக நியமித்த கோட்டா

                கொலையாளிகளை மனித உரிமை விசாரணை குழு தலைவராக நியமித்த கெட்ட பயல் கோட்டபாயா

                இலங்கையில் தமிழர் அரசியல் ரீதியாக தோற்கடிக்க பட்டும் ,இராணுவ

                ரீதியில் செயல் இழந்து போவதற்கு காட்டி கொடுப்பும் மற்றும் தேச துரோகங்களை புரிந்த இடியின் கட்சி முக்கிய பெண்மணி

                லோகேஸ்வரி பற்குணராஜா
                மைதா உரிமை மீறல் விசாரணை குழுவின் தலைவராகநியமிக்க பட்டுள்ளார்

                இவர்கள் நடத்திய கடத்தல் ,கப்பம்,கொலை ,கொள்ளை

                என்பனவற்றை யார் விசாரிப்பது என்பது இன்று தமிழர் தேசம் வைக்கும் கேள்வியாகிறது

                தாம் சர்வதேச நீதி மன்றில் இருந்து தன்னை கடத்தி தப்பிவிடலாம் என அரசு எண்ணுவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது

                Posted in Uncategorized

                இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்

                இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்

                இலங்கை அரசின் தமிழ் இன அழிப்பு தொடர்பில் 12 ஆண்டுகள் ககழிந்துள்ள

                நிலையில் எவ்வித பொறுப்ப கூறல்களை கூறாது தட்டி கழித்து

                செல்கிறது இலங்கை ஆளும் அரசுகள்

                இதனை அடுத்து விரைந்த்துபாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை

                வழங்குமுகமாக

                இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது

                Posted in சினிமா

                பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

                சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
                சனம் ஷெட்டி


                தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

                இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

                இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த

                ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

                இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

                சனம் ஷெட்டியின் புகார்

                இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.

                மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான்

                அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஐநா மனித உரிமை ,கூட்ட தொடர் நாளை ஆரம்பம்

                    ஐநா மனித உரிமை ,கூட்ட தொடர் நாளை ஆரம்பம்

                    ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட தொடர் நாளை ஆரம்பிக்கிறது .


                    இந்த கூட்ட்ட தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை அதில் இருந்து விலகி கொள்கிறது .

                    இலங்கையின் இந்த முடிவால் அதற்கு அங்கு ஆப்பு வைக்க படும் சென்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது

                    குறித்த கூட்ட தொடரில் இருந்து இலங்கை தான் தப்பித்து கொள்ள இந்தியா அமெரிக்கா ரசியா ,சீனாவின் உதவியை நாடி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                    இந்த கூட்ட தொடரில் தமிழருக்கு எவ்வித தீர்ப்பும் கிடைக்காது எனபதே தமிழர்கள் எண்ண கருத்தாக உள்ளது

                    ஐநா மனித உரிமை
                    Posted in இலங்கை செய்திகள்

                    ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து இலங்கை பேச்சு

                    ஐநா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து இலங்கை பேச்சு

                    நாளை (24) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கு முன்னதாக, 2015 அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 2017 மார்ச் மாதம்

                    நிறைவேற்றப்பட்ட 34/1 ஆகிய பிந்தைய தீர்மானங்களை தோற்றுவித்த, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை

                    ஊக்குவித்தல்´ குறித்த 2019 மார்ச் மாத 40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து வெளிவிவகார

                    செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கர் அவர்களுக்கு விளக்கினார்.

                    கடந்த புதன்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்திற்கு

                    அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததாக தற்போது ஜெனீவாவில் இருக்கும் வெளிவிவகார செயலாளர் மனித

                    உரிமைகள் பேரவையின் தலைவரிடம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 21) தெரிவித்தார்.

                    இந்தத் தீர்மானம் வியாழக்கிழமை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர்

                    குணவர்தன தலைமை தாங்குவார் என்றும், பெப்ரவரி 26 புதன்கிழமை சபையின் உயர் மட்ட அமர்வில்

                    உரையாற்றும்போது அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை சபையின் உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                    பெப்ரவரி 27 ஆம் திகதி உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை குறித்த வாய்மூல தகவல் புதுப்பித்தல்களுக்கு பதிலளிக்கும் அமைச்சர் குணவர்தன,

                    ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட்டை சந்திக்கவுள்ளார்.

                    அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படுகையில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்த ´மையக் குழுவின்´

                    (இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் கனடா) கொழும்பில் வதியும் தூதுவர்களுக்கு இது குறித்து அமைச்சர்

                    குணவர்தனவினால் விளக்கப்பட்டதாக வெளிவிவகார செயலாளரால் அவருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

                    இந்த விடயம் குறித்து தனக்கு விளக்கமளிப்பதற்கான இலங்கையின் முயற்சியை தூதுவர் டிச்சி-பிஸ்ல்பெர்கர் பாராட்டினார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி

                    ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி

                    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை

                    மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

                    அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை

                    அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

                    ஜெனீவா மனித உரிமை
                    Posted in இலங்கை செய்திகள்

                    சுவிசில் மனித உரிமை ஆணையாளரை சந்தித்த சுமந்திரன் -இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கை

                    சுவிசில் மனித உரிமை ஆணையாளரை சந்தித்த சுமந்திரன் -இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கை

                    சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனிவாவுக்கு சென்றுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மனித உரிமை

                    ஆணையாளரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்

                    இந்த சந்திப்பில் இவர் என்ன பேசி கொண்டார் என்ற விடயம் தெரிவிக்க படவில்லை ,.


                    இம்முறையும் இலங்கையை காப்பாற்றும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    https://www.youtube.com/watch?v=LOtZImvMVNA
                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

                    இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

                    இலங்கையில் தற்போது கடுமையாக மனித உரிமை பாதிக்க பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .

                    2020 ஆண்டு மனிதா உரிமை மதிப்பாய்வின் போதே இதனை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு தற்போது ஆளும்

                    இலங்கை அரசனிடம் இருந்து இதனை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது

                    மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்கா 'சர்வாதிகாரத்தை' நோக்கிச் செல்வதாக எச்சரிக்கிறது
                    Posted in உலக செய்திகள்

                    மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்கா ‘சர்வாதிகாரத்தை’ நோக்கிச் செல்வதாக எச்சரிக்கிறது

                    மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்கா ‘சர்வாதிகாரத்தை’ நோக்கிச் செல்வதாக எச்சரிக்கிறது

                    மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமெரிக்கா ‘சர்வாதிகாரத்தை’ நோக்கிச் செல்வதாக எச்சரிக்கிறது.

                    ஜனநாயகம் நான்கு தசாப்தங்களில் மிகக் குறைந்த வீழ்ச்சி

                    ஜனநாயகம் நான்கு தசாப்தங்களில் மிகக் குறைந்த வீழ்ச்சிக்கு உலகளவில் வீழ்ச்சியடைந்து வருவதால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை

                    ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுகிறார் என்று பிப்ரவரி 4 புதன்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்தது.

                    டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவது, ரஷ்யா மற்றும் சீனாவின் அழுத்தத்தின் கீழ் ஏற்கனவே இருந்த மனித உரிமைகள் மீதான “கீழ்நோக்கிய

                    சுழற்சியை” தீவிரப்படுத்தியுள்ளது என்று நியூயார்க்கை தளமாகக் கொண்ட வக்காலத்து மற்றும் ஆராய்ச்சி குழு தனது ஆண்டு அறிக்கையில்

                    தெரிவித்துள்ளது. “விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு நசுக்கப்படுகிறது,” என்று HRW தெரிவித்துள்ளது.

                    அமெரிக்காவில், டிரம்ப் “மனித உரிமைகள் மற்றும் மோசமான மீறல்களை வெளிப்படையாக புறக்கணித்துள்ளார்” என்று குழு கூறியது.

                    அதன் முந்தைய ஆண்டு அறிக்கைகளின் அமெரிக்கப் பிரிவில் நினைத்துப் பார்க்க முடியாத விளக்கங்களில், “நூற்றுக்கணக்கான தேவையற்ற வன்முறை

                    மற்றும் துஷ்பிரயோக சோதனைகளை

                    மற்றும் துஷ்பிரயோக சோதனைகளை” நடத்திய முகமூடி அணிந்த, ஆயுதமேந்திய முகவர்கள் – குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) நிறுவனம் – நிறுத்தப்பட்டதை குழு சுட்டிக்காட்டியது.

                    “நிர்வாகத்தின் இன மற்றும் இன பலிகடா ஆக்குதல், போலித்தனமாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேசிய காவல்படைகளை உள்நாட்டில்

                    பயன்படுத்துதல், அரசியல் எதிரிகளாகக் கருதப்படும் மற்றும் அவரை இப்போது விமர்சிக்கும் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும்

                    பழிவாங்கும் நடவடிக்கைகள், அத்துடன் நிர்வாகத்தின் கட்டாய அதிகாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் ஜனநாயக சோதனைகள் மற்றும்

                    சமநிலைகளை நடுநிலையாக்குதல் ஆகியவை அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு தீர்மானகரமான மாற்றத்தை ஆதரிக்கின்றன” என்று அறிக்கை கூறியது.

                    252 வெனிசுலா குடியேறிகளை எல் சால்வடாரில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு அனுப்புவதன் மூலம் அமெரிக்கா கட்டாயமாக காணாமல்

                    போனதில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் கண்டறிந்துள்ளது – இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றம்.

                    சமீபத்திய அறிக்கையில், இறுதியில் வெனிசுலாவிற்குள் அனுமதிக்கப்பட்ட ஆண்கள், அடிதடி மற்றும் பாலியல் வன்முறை உட்பட சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகளை HRW ஆவணப்படுத்தியது.

                    சோவியத் யூனியன் இன்னும் இருந்த 1985 ஆம் ஆண்டு நிலைக்கு ஜனநாயகம் வீழ்ச்சியடைந்த அளவீடுகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம்

                    சுட்டிக்காட்டியது. “ரஷ்யாவும் சீனாவும் இன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவாக சுதந்திரமாக உள்ளன. அமெரிக்காவும் அப்படித்தான்,” என்று அது கூறியது.