தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
இதனை SHARE பண்ணுங்க

தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரி ,ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

வவுனியா ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய காவல்துறை சார்யனே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் சடலம் காணப்படுவதாக, பொதுமகன் ஒருவர் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,காவல்துறைக்கு தகவல் வழங்க பட்டது .

விபத்தில் சிக்கி குறித்த காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

இதனை SHARE பண்ணுங்க