கொலண்ட் – Amsterdam ரயில்வே நிலையத்தில் குண்டு மிரட்டல் – நபர் கைது

Spread the love

கொலண்ட் – Amsterdam ரயில்வே நிலையத்தில் குண்டு மிரட்டல் – நபர் கைது

இன்று மதியம் 12015 மணியளவில் கொலன்ட் Amsterdam Sloterdijk ரயில்வே நிலையத்தில் நபர் ஒருவர் பயணிகளுக்கு

வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,

கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இதில் குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்க படவில்லை எனவும் ,

எவருக்கும் இதன் பொழுது காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,தற்போது பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

Leave a Reply