உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி

உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி
Spread the love

உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி

உக்ரைன் இராணுவத்தினருக்கு இத்தாலி புதிய ஆயுத தொகுதியை வழங்க
உள்ளதாக அறிவித்துள்ளது .

இந்த ஆயுதங்களில் ,ஏவுகணைகள் ,பீரங்கி குண்டுகள் என்பன முதன்மை
இடம் வகிக்கின்றன .

மேலும் இந்த ஏவுகணைகளை இயக்குவது தொடர்பாக விசேட ,
பயிற்சிகளையும் ,உக்ரைன் படைகளுக்கு இத்தாலி
வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இத்தாலியை தொடர்ந்து அமெரிக்கா,பிரிட்டனும் ,புதிய ஆயுத தொகுதிகளை ,
வழங்க தயாராகி வருகின்றன .

உக்ரைனுக்கு ஏவுகணைகளை அள்ளி வழங்கும் இத்தாலி

யானைக்கு உணவு போடுவதை போல ,ஆயுதம் மேல் ஆயுதங்களை,
வாங்கி குவித்து ,உக்ரைன், அழகிய நாட்டை ,உக்காரன் படைகள் ,
சிதைத்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செகின்றன .

உக்ரைன் பகுதியை ஆக்கிரமித்துள்ள ,ரஷ்ய படைகளை ,
தாக்குவதாக கூறியவாறு ,உக்ரைன் தனது நாட்டை ,
தானே அழித்து வரும் பரிதாபம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ஆயுத உதவிகள் என்கின்ற போர்வையில் ,அழகிய உக்ரைன் நாட்டை,
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே ,
சுடுகாடாக அழித்து செல்வதே இதன் மறுபுற வெளிப்பாடே காண படுகிறது .

பகமூட் மரியா போல என்பன இதற்கு உதாரணமாக திகழ்வது குறிப்பிட தக்கது .