இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி
Spread the love

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் காசாவில் 29 000 மக்கள் பலியாகியுள்ளனர்,பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலில் இந்த பேரழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மறுத்து உலகம் வேடிக்கை பார்த்து வருகிறது .

காசா போர்

காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 000 மக்கள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியான காசா மக்களில் சிறுவர்கள் பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் காசாவில் 29 000 மக்கள் பலி

காஸாவில் சிறுவர்களை அழித்து விட்டால் புதிய ஹமாஸ் போராளிகள் உருவாக்கம் பெற மாட்டார்கள் என்கின்ற காரணத்தினால் ,இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு சிறுவர்கள் பெண்களை அழித்து வருகிறது .

தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் காசா பகுதி முற்றாக அழிந்து சுடுகாடாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .Israel Palestine War Updates