![அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/10/FOLORIDA-620x310.jpg)
அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்
அமெரிக்கா புளோரிடா நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
பல வாகனங்கள் முற்றாக சேதமடைந்தும் ,எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
இந்த பெரும் வீதி விபத்தினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் தடை பட்டது .காயமடைந்து நான்கிற்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த தொடர் வாகன விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .
விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- இராணுவத்தில் சிறை கைதிகள்
- 11 இஸ்ரேல் தளபதிகள்பலி
- இராணுவத்திற்கு ஆயுதங்கள் குவிப்பு
- இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
- இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
- குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
- இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
- ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
- கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
- ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்