நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி

நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
Spread the love

நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி

நாவில் எச்சில் ஊறும் கேரட் அல்வா ( தொதல்) வீட்டில் ஈசியாக செய்திடலாம்.இந்த அல்வா செய்திட 10 நிமிடம் போதுமானது .

அப்படியே கடை சுவையில் இந்த (தொதல் ) அல்வா உள்ளது .
கேரட்டை வைத்து ,எப்படி இலகுவாக இந்த தொதல்
சமையல் செய்வது என்பதை வாங்க பார்க்கலாம் .

அல்வா செய்வது எப்படி .?

இந்த அல்வா செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

முதல்ல இந்த அல்வா செய்வதற்கு 250 கிராம் காரட் எடுத்து ,தோல் சீவி சிறிதாக வெட்டி கொள்ளுங்க .

இப்போ இந்த கரட்டை மிக்சியில் போட்டு, ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .அதன் பின்னர் நன்றாக அரைத்து கொள்ளுங்க .

அரைத்த கரட்டை இப்போ வடி வைத்து வடித்து எடுத்திடுங்க .இப்போ கரட் சாறு கிடைச்சிருச்சு .இப்போ அதில அரை கரண்டி சிவப்பு பூட் கலர் சேர்த்திடுங்க .

இப்போ இது கூட அரை கப் சோளம் மா போட்டு கலந்திருங் .இப்போ நன்றாக கலந்திருங்க .

அடுத்து ,அடுப்பில கடாயா வைத்தது ( சட்டி ) ஒரு கப் அளவு சக்கரை ( சீனி ) சேர்த்திடுங்க .

சக்கரை மூழ்கும் அளவு தண்ணி சேர்த்து கொதிக்க வைத்திடுங்க .இப்போ சக்கரையை நன்றாக கலக்கி வாங்க .

இப்போ சக்கரை கொதித்து வந்திருச்சு ,இப்போ இதில ,முதல்ல கரைத்து வைத்த .கரட்டை ஊற்றி கலந்து ,கலக்கி வாங்க .

நன்றாக கெட்டியாக வரும் வரை கலக்கிட்டு இருங்க .நன்றாக அல்வா வரும் வரைக்கும் வதக்கி வாங்க ., இப்போ நெய் கலந்து வாங்க .

நெய் சுவையை அள்ளி தரும்
நாவில் எச்சில் ஊறும் கரட் அல்வா ( தொதல்) 10 நிமிடத்தில் ரெடி
நன்றாக திக்கா வரும் வரை கலந்துட்டு இருங்க .

தட்டு ஒன்று எடுத்திருங்க ,அதில நெய் தடவி ,பொடியாக வெட்டி பாதம் பருப்பு ,கூடவே எள்ளு சேர்த்திடுங்க .

இப்போ அல்வா அந்த மாதிரி கட்டியாக வந்திருச்சு .
வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .

வெட்டிய முந்திரி இப்போ சேர்த்திட்டு ,தயரான தட்டில் இதை கொட்டிடுங்க .
மூன்று மணி நேரம் இப்போ இதை ஆற வைத்து பின்னர் ,விரும்பிய அளவு போல வெட்டி கொள்ளுங்க .

அதன் பின்னர் அதனை நீங்க பிள்ளைகளுடன் ,உறவினருடன் பரிமாறி சாப்பிடலாம் .

இதுபோல சுவையான அல்வா ( தொதல் ) சமைத்து சாப்பிடுங்க .பார்க்கும் பொழுதே ரெம்ப அழகா இருக்கு .

Leave a Reply