Ring Video Doorbell கமரா திருடர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இதை பொருத்துங்க
திருடர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க , இன்றே வீட்டின் வாசலில் Ring Video Doorbell கமரா பூட்டுங்க .
வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது, உங்கள் வீட்டுக்கு யாரெல்லாம் வந்து போகின்றார்கள் ,மற்றும் யார் எல்லாம் வந்து போகின்றார்கள் என்பதை உங்கள் கைபேசியில் பார்த்து கொள்ள முடியும் .
உங்கள் வீட்டு கமராவை உலகில் எங்கு உள்ளவர்களும் பார்த்து கொள்ள முடியும் .
இந்த Ring Video Doorbell கமரா வாட்சப் வைபர் போன்று ஆப் கைபேசியில் இறக்கினால் போதுமானது .
அம்புட்டு தாங்க .உங்கள் வீட்டுக்கு யார் யார் எப்பொழுது, என்ன நேரம் வந்து போறாங்க ,வாசல் வரும் வரைக்கும் என்ன எல்லாம் கதைக்கிறார்கள் என்கின்ற அனைத்தையும் இதன் ஊடாக கண்காணிக்க முடியும் .
அனைத்தும் இந்த கமரா சேவரில் பதிவாகி இருக்கும் .திருடன் கமராவை உடைத்தால் கூட ,உடைக்கும் வரைக்கும் பதிவானவை உங்கள் சேரில் பதிவாகி இருக்கும் .அதனால் எந்த பயமும் இல்லை .
வீட்டின் பாதுகாப்புக்கு இவை முக்கியமானது .இந்த கமரா இருக்கும் இடம் தெரியாது .ஆனால் உங்கள் வீட்டுக்கு வருகின்றவர்கள் ,ஏன் அயல் வீட்டுக்கு செல்கின்றவர்கள் வரை கண்காணிக்க முடியும் .
Ring Video Doorbell கமரா திருடர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இதை பொருத்துங்க
வீட்டின் முன்பாக கார் பார்க்கிங் செய்திருந்தால் அதனை கூட இதன் மூலம் காண்காணிக்கலாம் .
வீட்டின் முன்பாக யாராச்சும் வந்தால் உங்களுக்கு மணி எழுப்பி எச்சரிக்கும் .இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க மக்களே .
அப்புறம் என்ன குஷி தாங்க இன்றே இந்த Ring Video Doorbell கமராவை உங்கள் வீட்டில் வாங்கி பொருந்திடுங்க மக்களே .