காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்
Posted in இலங்கை செய்திகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள் ,காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது

181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது

181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது ,2025 ஆம் ஆண்டில் மீன்பிடித்ததற்காக 181 இந்திய மீனவர்கள், 24 படகுகள் கைது செய்யப்பட்டன

2025 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக மொத்தம் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 24 இந்திய மீன்பிடி படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகில், இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்தபோது கடற்படை ஒரு மீன்பிடிக் கப்பலைக் கைப்பற்றி ஏழு இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகும் மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக

யாழ்ப்பாணம் மைலாடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக, வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி

நடைமுறைகளைத் தடுப்பதற்காக, இலங்கைக் கடல் எல்லையில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது மீன்பிடி படகுகள் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

இது மீன்பிடி படகுகள் விபத்து

இது மீன்பிடி படகுகள் விபத்து

இது மீன்பிடி படகுகள் விபத்து ,இரு மீன்பிடி படகுகள் விபத்து மீனவர்களை காணவில்லை தேடும் இலங்கை ராணுவம்.

தெவுந்தரா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு படகும் ,களுத்துறை பகுதியிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படைக்கும் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது .

விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள்

இந்த விபத்தில் சிக்கிய மீன் பிடி படகுகள் ஐந்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது .

மேலும் படகு ஒன்று வணிக கப்பலுடன் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.

இருப்பினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு ,கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏனைய நால்வர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

இவ்வாறு காணாமல் போன நால்வரும் பலியாகி உள்ளார்களா, அல்லது கடல் நீந்திக்கொண்டு உள்ளார்களா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

இவ்வாறு காணாமல் போன நால்வரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில், இலங்கை விமானப்படை

இலங்கை விமான படை

ஈடுபட்டுள்ளதாகவும் ,இலங்கை விமான படை உலங்குவானூர்திகளில் தேர்தல் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த விபத்து திடீரென ஏற்பட்ட விபத்தா, அல்லது திட்டமிடப்பட்ட ஒரு விபத்தா என தெரியவில்லை.

படகு கடலில் கவிழ்ந்து காணாமல் போன நிலையிலையே ,இந்த மீனவர்களுக்கு என்ன ஆனாது என தெரியவில்லை.

இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் சிங்கள மீனவர்கள் என தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து தற்பொழுது இலங்கை ராணுவ வான்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளன.

குழு மோதல் படகுகள் எரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

குழு மோதல் படகுகள் எரிப்பு

குழு மோதல் படகுகள் எரிப்பு

குழு மோதல் படகுகள் எரிப்பு ,யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இரு குலுக்கல் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வைத்து ஒரு படகு பொட்டாக எரித்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சில படகுகளும் இருந்து நாசமானதாகவும் இதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைத்தனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இளவாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர் .

நீண்ட நாள் இடம் பெற்று வந்த காரணமாகவே இந்த படகுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வன்முறைச் செயலாக பார்க்கப்படுகின்றது.

கடன் அடிப்படையில் மானிய அடிப்படையில் படகுகளை வேண்டி கடலில் சென்று மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற மீண்டவர்கள் அங்கு தமது படகுகளை கட்டி வைத்து வருவது வழமை .

ஆனால் அவ்வாறான படங்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை என்று நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது சில படகுகள் அங்கு காணாமல் போவதாகவும் கள்ளர்கள் அந்த படகுகளை திருடி செல்வதாகவும் தற்பொழுது மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள் ,ஏமன் அவதி படுகலின் கடற்படையில் புதிய தொழில்நுட்பம் பொருந்திய கப்பல்கள் சண்டை போடும் தரை இறக்கப்பட்டுள்ளதாக அதனுடைய செய்தி பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய தரக் கடல் ஏடன் வளைகுடா செங்கடல் பலியூடாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கு வைத்து எமன் அன்சர் அல்ல கடற்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது திடீர் திடீர் தாக்குதலை நடத்துகின்றன.

அதனால் தமது தாக்குதல்களை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் நோக்கடன் புதிய வகை சண்டை படகுகள் தயாரித்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த யுத்த படகுகளில் மிக முக்கியமான ஏவுகணைகள் ராடர் கருவிகள் காணப்படுவதாகவும் அதன் ஊடாக எதிரிகளின் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியும் என்கிறது அந்த அமைப்பினர் .

களமிறங்கிய புதிய தாக்குதல் படகுகள்

ஏமன் அன்சர் இல்லா படையினர் கடல் படை கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தனர்.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சண்டை யுத்த போர்க்கப்பல்கள் எதிரி படைகளுக்கு ஏற்படுத்தம் எனவும் சர்வதேச ரீதியில் பயணிக்கின்ற சரக்கு கப்பல்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த யுத்த படகுகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான போர் படை படகுகள் போல இவை காணப்படுகின்றன.

அந்த படகு களும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது .

செய்ய அல்லது செத்துமடி நடவடிக்கையாகவே தற்பொழுது இந்த படைகள் நடத்தும் கடல் வழி தாக்குதலை காண முடிகின்றது.

பாலஸ்தீனம் காசா மீது இஸ்டில் ராணுவம் தாக்குதலை நிறுத்தம் வரை தமது ,தாக்குதல்கள் தொடரும் என மீளவும் இந்த கப்பல்கள் அறிமுக விழாவில் ஏமன் கடற்படை முழங்கி இருக்கிறது .

கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்
Posted in இலங்கை செய்திகள்

கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்

கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கச்சதீவு பயணமாகி உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்

இன்று மலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்க புனித அந்தோனியார் திருவிழா சிறப்பாக நடைபெறும் .

மேலும் இந்த வருட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

வீடியோ

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு

மீனவர் படகுகள் எரிப்பு படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு

மீனவர் படகுகள் எரிப்பு தமது படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவிப்பு .இந்த படகுகளுக்கு தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நள்ளிரவு தொழில் முடித்து தமது படகுகளை வாடியில் விட்டு அவர்கள் வீடு சென்றனர்.

அதிகாலை வேளை உடப்பு மீன் வாடிக்கு வருகை தந்த விஷமிகள் ,படகுகள் யாவற்றுக்கும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் .

தமது வாழ்வாதாரத்தை நடத்தும் மூலமான தமது மீன்பிடி படகுகள் இழந்து உடப்பு மீனவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .

இலங்கையில் இவ்வாறான மீன்படி படகுகள் எரிப்பது இப்போது சாதாரண ஒரு செயலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்


துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்

நெருக்கடியில் கடற்படை துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்

நெருக்கடியில் மிக பெரும் கடற்படை ,துரத்தி துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள் ,

இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து ஜூலை 08 ஆம் திகதி இரவு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தி இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 இந்திய மீனவர்கள் கைது: 12 படகுகள் சிக்கின

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை

கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் 74 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கைகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையினர் தொடர்ந்து

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்

ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்

கருங் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தலில் , ஈடுபட்டு கொண்டிருந்தரஸ்யாவின் ,இவான் ஹர்ஸ் கப்பல் ,
மீது உக்ரைன் வேகப்படகுகள் திடீர் தாக்குதலை நடத்தின .

எனினும் ரஷ்ய கடல் படைநடத்திய பதிலடி தாக்குதலில் ,
உக்ரைன் படகுகள் முற்றாக அழிக்க பட்டு மூழ்கடிக்க பட்டன .

ஆள் இலலாத தற்கொலை படகுகளுக்கு ஒப்பான ஒன்றாக ,
இந்த வேகப்படகுகளை ,உக்ரைன் வடிவமைத்து
சண்டையில் ஈடுபடுத்தி வருகிறது .

அவ்வாறான வேகப்படகினையே ,தாம் மூழ்கடித்துள்ளதாக
ரஷ்யா தெரிவித்துள்ளது .

ரஷ்ய உளவு கப்பலை தாக்கிய உக்ரைன் வேகப் படகுகள்


ரஷ்ய கப்பல்களை இலக்கு வைத்து ,உக்ரைன் வலிந்து தாக்குதலை நடத்திய நிலையில் ,உக்ரைன் பகுதிகள் எங்கும் ,வரும் நாட்களில் ,கடுமையான ,
ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்த கூடும் என எதிர்
பார்க்க படுகிறது .

இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,அமெரிக்கா,மேற்கு நாடுகள் ,
கரங்கள் ஓங்கி இருப்பதாக ,
ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளதால் பதட்டம் நிலவுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்

எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்

எல்லை தாண்டி வரும் படகுகள் அரசுடமையாக்கப்படும்- டக்கிளஸ் கூவல்
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது

செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்படடுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர் பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனாக கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும்

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும்

எனவும், அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையினால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

இதன் காரணமாக இந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்தத் துறைமுகத்தினால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில்,

இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.’ எனவும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு

    இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு

    இலங்கை வட பகுதிக்குள் உள்நுழைந்த இந்தியாவின் நாற்பது மீன்பிடி படகுகளை இலங்கை அரச

    கடற்படையினர் விரட்டி அடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

    கொரனோ பரவலை அடுத்து இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் நுழைந்து வருகின்றனர் என்ற குற்ற சாட்டை இலங்கை அரசு முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

      இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

      இரு கொரியா கடல் பகுதிக்குள் அத்துமீறி சீனாவின் 180 க்கு மேற்பட்ட மீன் பிடி படகுகள் நுழைந்து மேனி பிடியில் ஈடுபட்டுள்ளன

      சீனாவும் ,வடகொரியாவும் நண்பர்களாக உள்ள பொழுதும் .இந்த அத்துமீறல் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உளவு செய்திகள்

        அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்

        அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்

        வளை குடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் போர்க் கப்பலை ஈரானிய அதிவேக சண்டை படகுகள் சுற்றி வளைத்தன

        அமெரிக்கா போர் கப்பலில் இருந்து வோக்கிகள் மூலம் அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட

        பொழுதும் அவை அதை மீறி அருகில் வந்து பின்னர் விலகி சென்றுள்ளன

        பைடன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது நெருக்கமான முற்றுகை இதுவாக பார்க்க படுகிறது

        ,எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இவ்வாறான படகுகள் வந்தால் சுட்டு தள்ளுங்கள் என டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டி கட்டட தக்கது

        Posted in உலக செய்திகள்

        1500 அகதிகளுடன் பயணித்த படகுகள் மடக்கி பிடிப்பு

        ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லிபியா நாட்டின் கடல் பரப்புக்குள் பயணித்து கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் படகுகளை வழிமறித்த

        அந்த நாட்டு கடற்படையினர் ,கடந்த ஏழு நாட்களில்மட்டும் சுமார் 150 அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச சார்பாக நிறுவனங்கள் தெரி வித்துள்ளன

        தொடர்ந்தும் மிக தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குறித்த

        கப்பல் போக்குவரத்து பகுதி உட்படுத்த பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது

        இவ்வாறு பயணித்த அகதிகள் கப்பல்கள் இத்தாலிய ,மற்றும் மத்திய தரை

        கடல்பகுதியில் மூழ்கியதில் சுமார் பதின் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபிரிக்க உள்ளிட்ட அகதிகள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்

        அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின்

        சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.

        தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

        தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

        மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.

        படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.

        கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின்

        படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.

        நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

        கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்

        புயலினால் சேதமான நெடுந்தீவு - படகுகள் சேதம்
        புயலினால் சேதமான நெடுந்தீவு – படகுகள் சேதம்
        Posted in இலங்கை செய்திகள்

        புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

        புயலில் அடித்து செல்ல பட்ட 30 படகுகள் -இந்தோனேசியாவில் மிதப்பு

        சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள்

        இந்தோனேசியாவை அண்டிய கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

        அந்த படகுகளில் 180 மீனவர்கள் வரையில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு

        எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

        சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பயணித்த படகுகள் அனைத்தும் இந்தோனேசியாவின் கடற்பகுதிக்கு அடித்துச் செல்ப்பட்டுள்ளது.

        இது தொடர்பில் இந்தோனேசியா, நிகோபர் தீவுகள் மற்றும் இந்திய அதிகாரிகளை தெளிவுப்படுத்தியுள்ளதாக மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

        காலநிலை சீரடைந்தவுடன் 180 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர

        நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆனால் தேவை ஏற்படின் உரிய நடவடிக்கைகளை

        எடுக்கவுள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

            Posted in உலக செய்திகள்

            ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

            ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா

            இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது

            கப்பல் அருகில் வந்தால் ,அந்த

            படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது

            தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்

            இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்

            இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

            ஈரான் ஆயுத படகுகள்
            ஈரான் ஆயுத படகுகள்
                Posted in உளவு செய்திகள்

                அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள் video

                அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள்

                வடக்கு பாரசீக வளைகுடா பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் கண்காணிப்பு போர் கப்பல் ஒன்றை ஈரானின் மிக வேக தாக்குதல் விசை படகுகள் சுற்றி வளைத்தன .

                குறித்த கடல் பகுதியில் நுழையாதீர்கள் என எச்சரிக்கை செய்த பொழுதும் அது தாண்டி அவர்கள் நுழைந்ததினால் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றுள்ளது

                ஈரானின் புரட்சி கர தாக்குதல் படை பிரிவினரே இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டன .பாய்ந்து வந்த இந்த படகுகளில்

                இலகுரக ஏவுகணைகள் ,ராடர்கள் என்பன பொருத்த பட்டுள்ளன ,அத்துடன் மனித வெடி குண்டுகளும் இதில் உள்ளனர்

                அமெரிக்காவின் கப்பலை ஈரான் வழிமறிப்பது இது முதல் தடவையல்ல ,எனினும் இங்கு பெரும் போர் ஒன்றில் இருந்து இரு

                நாடுகளும் மீண்டுள்ளதை மேற்படி சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன

                அமெரிக்காஇராணுவத்தின் இரண்டு விமானங்களும் நுளைந்த பொழுது இறுதி எச்சரிக்கை விடுக்க பட்டது ,மீறி நுழைந்தால்

                தாக்குதல் நடத்த படும் எனபதே அந்த செய்தி ,அதன் பின்னர் அவர்கள் வந்த வழி நோக்கி பறந்து சென்றனர்

                ஈரானுடன் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ள முனையும் அமெரிக்கா, ஈராக்கு போல ஈரானை நசுக்கி விடலாம் என எண்ணுகிறது

                ஈரான் ,ஏவுகணை தாக்குதல் மூலம் வழங்கிய பேரிடி அமெரிக்கா மறந்திருக்க வாய்ப்பில்லை தான் .

                அது தெரிந்தும் பொருத முற்படுவது கோழைத் தனம் தான் எனலாம் .

                அமெரிக்கா போர்க்
                அமெரிக்கா போர்க்
                ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால்
                Posted in உலக செய்திகள்

                ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால்

                ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால்

                ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால் விடுகிறது

                ஈரானின் “கொசுப் படை

                ஈரானின் “கொசுப் படை” என்று அழைக்கப்படும், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் இயக்கப்படும் அதிவேகத் தாக்குதல் படகுகளின் வலையமைப்பின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றி ஃபைனான்சியல் டைம்ஸ்

                செய்தி வெளியிட்டுள்ளது. இது வளைகுடாவில் அமெரிக்காவை எதிர்கொள்வதற்கான தெஹ்ரானின் வியூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

                அந்த அறிக்கையின்படி, இந்தச் சிறிய படகுகள், ஒரு முக்கிய உலகளாவிய எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள

                பகுதிகளிலும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்படைகளுக்கு விரைவாக அழுத்தம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

                ஈரானின் தெற்குக் கடற்கரையோரம்

                ஈரானின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள குகைகள், சுரங்கங்கள் மற்றும் கடலோர முகத்துவாரங்களில் நூற்றுக்கணக்கான ஈரானிய வேகப்படகுகள்

                மறைத்து வைக்கப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கி விரைவாக நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

                பிராந்தியத்தில் பதற்றம் மற்றும் மோதல்கள் அதிகரிக்கும் காலங்களில், கூட்டமாகத் தாக்கும் தந்திரங்கள் மூலம் பெரிய கடற்படைகளுக்கு சவால் விடுக்கவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டங்களுக்கு

                அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் இந்தப் படை ஈரானுக்கு உதவுகிறது என்று அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.