சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .

குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack

அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.

அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .

அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?

அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு ,முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார்.

இதன்போது, பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
Posted in இலங்கை செய்திகள்

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி ,இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட

படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான்

பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.

ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள்

மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.

விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள் ,கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சட்டவிரோதமான முறை

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.

இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரொஷேல் அபேகுணவர்தன கைது

வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தனவின் கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி ,ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR)

மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்
Posted in இலங்கை செய்திகள்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

தொடர்பிலான விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தற்போது உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.

அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை யை பாரப்படுத்தும் நடவடிக்கையில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் ஊடாக இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .மூத்த மருத்துவர்கள் ,அரசியல் ஆலோசகர்கள் ,சமூக சேவகர்கள்,சட்டத்தரணிகள் என்கின்ற குழுவோடு இந்து ,காணாமல் ஆக்க பட்டோர் தொடர்பாக வாவழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் .

இதற்கு காணமல் ஆக்க பட்டோர் உறவுகள் விபரங்கள் தேவை படுகிறது ,குறைந்த நூறு பெயர்து விபரமாவது தேவை படுகிறது .

எனவே காணாமல் ஆக்க பட்டோர் உறவுகள் தயவு செய்து எம்முடன் இணைந்து இலங்கை புரிந்த மனித குலத்திற்கு எதிரான இன அழிப்பு ,போர்க்குற்ற ,அதன் ஊடக காணாமல் ஆக்க பட்டவர் விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் விபரம் கேட்க படுகிறது , .

நீங்கள் வழங்கும் தகவலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை அழகைவிட பேருதவியாக இருக்கும் .

இது மக்கள் ,விடுதலை விரும்பிகள் என்பனவர்கள் தன்னிச்சையாக இணைந்து செயலாற்ற முனைகின்றனர் .

தயவு செய்து பாதிக்க பட்ட மக்களே விபரங்களை எமக்கு தாருங்கள் ,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கு பகிர்ந்து ,தமிழர் வென்றிட ,பாதிக்க பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுத்திட ,எடுத்து பரப்புங்கள் .

தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம் ,வா தமிழா

தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் வாட்சப் ,வைபர் , 0044 7536707793

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.

இந்நிலையில் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்


இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்தி கோடனிருக்கும் லெபனான் போராட்ட காரர்கள் .


சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ,ஆப்பிரிக்கா ஆரம்பித்த சட்ட போராட்டம்

வீடியோ

இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்


இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்,
உள்ளே விட்டு தாக்கிய ஹமாஸ் படைகள் ,
ICC சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ஆப்ரிக்கா அதிரடி நடவடிக்கை

வீடியோ

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது

நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது

.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது

துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .

இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .

அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை

கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்​ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார்

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்தனர்.

அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த அலைலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் வழங்கினார்.

தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டது. குற்றவாளியின் இறுதிக் கருத்தும் கேட்கப்பட்டது. தான் நிரபராதி என்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .

முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .

இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .

வீடியோ

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்

இலங்கையில் நடந்த இறுதிப்போர் தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயத்தை சர்வதேச நீதிமன்றில் பாரப் படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

கனடாவின் ஆதரவுடன் இதனை நடைமுறை படுத்த, தமிழர் தரப்புக்கள்
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .

ஐரோப்பிய உலக தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ,இந்த
வெற்றிகர நகர்வுகளை ஆரம்பிக்க உள்ளதாக உள்ளக கசிவுகள் வெளியாகியுள்ளன .

14 வருடங்கள் கழிந்துதீர்வு கிட்டப்படவில்லை ,குற்றவாளிகள் சுதந்திரமாக ,
உலவிய வண்ணம் உள்ளனர் .

அதனால் உடனடி தீர்வை ,
காணும் நோக்கில் ,புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்று
பட்டு செயலாற்ற முன் வந்துள்ள செயல் ,மகிழ்வை தருவதாக
தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் .

No posts found.
தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்

தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச் சென்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த துஷ்மந்த அவிஷ்க என்ற சந்தேக நபர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் பூகொட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறைச்சாலை ஊடாக அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கில் மே 9 ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் கைவிலங்குடன் பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​கைவிலங்குகள் தளர்ந்து காணப்பட்டதையடுத்து, அவர் அவற்றைக் கழற்றி விட்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறான கைதியே இபொழுது நீதிமன்றில் சரண் அடைந்துள்ளார்

இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்

இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு இறந்ததாக குறிப்பிடப்படும் சம்பவத்தில், நேற்றைய தினம் மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

இளம் குடும்பப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிசு உயிரிழந்த நிலையில் பிரசவமானது.

சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவினால் இந்த மரணம் நிகழ்ந்ததாக சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கையிட்டிருந்தார்.

பிரசவ வலியை ஏற்படுத்த ஊசி செலுத்திய பின்னர், தாய் முறையாக கண்காணிக்கப்படவில்லை என்றும், கர்ப்பப்பை பாதிப்படைந்து இரத்த ஓட்டமின்றி குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறந்து பிறந்த குழந்தை; நீதிமன்றில் மருத்துவர்கள்

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர்.

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மரண விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் பருத்தித்துறை வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். பிரசவ விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு - சிக்கிய கோட்டபாய
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

நடப்பாண்டில் இலங்கை எதிர் கொள்ளும் பொருளாத பிரச்சனைகளுக்கு ,இந்த கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய மூவர் பிரதான பங்கு வகித்தனர் என குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

தற்போது கோட்டபாயாவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

இந்த அனுமதியை அடுத்து ,கோட்டாபய மீதான வழக்கு விசாரணைகள் தீவிர படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய ராஜபக்ச பொறுப்புக்கூறல் விடயத்தில் தண்டிக்க பட்டால் ,அதுவே ரணிலுக்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுக்கும் .

மேலும் ஒரு முறை இலங்கையில் ஜனாதிபதியாகவும் வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொள்வார் என எதிர் பார்க்கலாம் .

அதற்கான முன்னோட்ட அரசியல் சித்து விளையாட்டை ரணில் ஆரம்பித்து வைத்துள்ளார் எனபதை இவை காண்பிக்கிறது .

Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .

கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .

தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .


இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

    நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

    முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

    இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு

    நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
    கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

      Posted in இலங்கை செய்திகள்

      போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு video

      போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு

      இலங்கையில் 2009 ஆம் ஆண்டு பல லட்சம் மக்களை கொலை புரிந்த சிங்கள ஆளும்

      கோட்டா ,மகிந்த அரசுகளை அவர் தாம் புரிந்த இனப் படு கொலைக்கு சர்வதேச

      நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Sir Keir Starmer QC,Labour Party Leader முள்ளிவாய்க்கள் படு கொலை நாளை நினைவு கூறும் பொழுது
      தெரிவித்துள்ளார்

      13 ஆண்டுகளை கடந்தும் இலங்கை ய அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான படுகொலைக்கு தீர்வு கிட்டவில்லை

      இவரது இந்த பேச்சு சிங்கள அரசுகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

      https://www.youtube.com/watch?v=HHa8n3bnl6Y