பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

,

Continue Reading... உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

,

Continue Reading... ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்

,

Continue Reading... பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு

,

Continue Reading... 2 வீடுகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவிப்பு
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

,

Continue Reading... பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
கட்டார் செல்ல முயற்சித்த யுவதி கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

,

Continue Reading... வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது
காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி

,

Continue Reading... காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

,

Continue Reading... ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்

,

Continue Reading... பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே

,

Continue Reading... இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு

,

Continue Reading... சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு

,

Continue Reading... உக்ரைனை பழிவாங்கிய ரஷ்ய 23விமானங்கள் அழிப்பு
ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு
Posted in Uncategorized

ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு

,

Continue Reading... ஜெர்மன் வழங்கிய டாங்கிகள் உக்ரைனில் அழிப்பு
ஹிஸ்புல்லா போராளிகளின் மில்லியன் டொலரை திருடிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை

,

Continue Reading... இஸ்ரேல் பேரழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்

,

Continue Reading... இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்,

Continue Reading... ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

,

Continue Reading... பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை
சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

,

Continue Reading... சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்
சனல் 4 விவகாரம் தெரிவுக்குழு நியமனம்
Posted in Uncategorized

சனல் 4 வீடியோ குறித்து விசாரிக்க புதிய குழு

,

Continue Reading... சனல் 4 வீடியோ குறித்து விசாரிக்க புதிய குழு
ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு…

Continue Reading... ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்துக இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு