தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல் ,தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா வீரம் கட்டி ஆடுறான் விடுதலை பேசுறான் பிரபாகரன்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல் எழுதியுள்ளார் .தெறிக்க விடும் செம நாம் தமிழர் கட்சி பாடல் நந்தி கடல் வணங்குது முள்ளிவாய்க்கால் அவலம் பேசுது 177

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

clik here video

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
Posted in பாடல்கள்

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

தலைவன் தம்பி சீமான் வாறான் |Thalaivan Thampi Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

தலைவன் தம்பி சீமான் வாறான் வாறன் என வன்னியின் மைந்தனின் வரிகளில் லண்டனில் இந்த செந்தமிழன் சீமானின் புகழ்மாலை பாடும் புத்தம் புது பாடலாக இது வெளியாகியுள்ளது .

நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பாடலாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது | சீமானின் வைரலாகும் தலைவனின் தம்பி சீமானின் பாட்டு இது காண படுகிறது.

பாடல் பெயர் தலைவன் தம்பி சீமான் வாறான்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

Song Name Thalaivan Thambi Seeman Varan
Lyricist Vanni Mainthan
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Thalaivan Thambi Seeman Varan | Seeman New Song |

Thalaivan Thambi Seeman Varan Varan is a brand new song sung by this old Tamil man Seeman in London with the lyrics of Vanniyin Mainthan.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

இருந்தால் தலைவன் அவனே
Posted in பாடல்கள்

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே

இருந்தால் தலைவன் அவனே கேசவன் அவர்கள் எழுதிய பாடல் இன்று வெளியீடு செய்ய பட்டுள்ளது .

கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால்தலைவன் அவனே

பிரிட்டனில் வசிக்கும் பாடல் ஆசிரியர் கேசவன் அவர்கள் எழுதிய இருந்தால் தலைவன் அவனே என்கின்ற பாடலை எழுதியுள்ளார் .

55வது பாடலாகவும் 19வது பாடல் ஆசிரியராக வன்னி மைந்தன் tik tok தளம் மற்றும் எதிரி இணையத்தினால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இசை இளங்கோ செல்லப்பா

இந்தப் பாடலை உயிர் கொடுத்து சிறப்பாக பாடகர் பாவேந்தன் அவர்கள் பாடிட அதற்கான இசையினை, இளங்கோ செல்லப்பா அவர்கள் அழகுற அமைத்துள்ளார்.

இந்த பாடல் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி இருந்தால் தலைவன் அவனே என்ற காணொளியை பாருங்கள்

என்று வருவான் தலைவன் புதிய பாடல்
Posted in பாடல்கள்

என்று வருவான் தலைவன் புதிய பாடல்

என்று வருவான் தலைவன் புதிய பாடல்

என்று வருவான் தலைவன் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா


| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சிவதா லண்டன்
-தயாரிப்பு – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

சிவதா அவர்கள் எழுதிய என்று வருவான் தலைவன் எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட தலைவன் பாடல் .

லண்டன் சிவத்திகாவின் இரண்டாவது பாடல் என்று வருவான்
|இளங்கோ செல்லப்பா சிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் |

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
Posted in பாடல்கள்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்


வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் |THALAIVAN VAARAANDA தயாணி |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த.சிவதா லண்டன்
-தயாரிப்பு த.சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் ஏழாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

தலைவர் புகழை அசத்தியுள்ளார்கள் , த.சிவதா லண்டன்எழுதிய பாடல் வரிகளுக்கு |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
தயாநி பாட்டு புதுசா நுவெரலியாவின் அழகினிலே பாட்டு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் கனடாவில் கைது யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜந்தன் என அழைக்கப்படும் பிரசன்ன என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்த தலைவன்

கார்த்திகையில் எமக்காக அவதரித்தவன்
காலத்தினால் எமக்காக
பரிசளிக்கப்பட்டவன்
காலத்தினையே வென்ற
கரிகாலன் அவன் – பாரில்
காண்போர் எல்லோரும் போற்றும் எங்கள் தலைவன் அவன்!

ஈழத் தாயவளின் மானக் காத்த
தானைத் தலைவன் – உய(யி)ர்
ஈகத்திலே பாரியையும் விஞ்சிய
வள்ளல் அவன்
ஈழ மண் மீதுள்ள பாசத்தினால்
ஈகத்துக்கே உதாரணமானவன்
ஈனர்கள் கண்டு அரண்டோடும் வேங்கைப் புலியும் அவன்!

கடாரம் வென்ற சோழனின் வழி வந்தவன்
காட்டாற்று வெள்ளம் போல
எதிரியைக் கலங்கடித்தவன் – தமிழர் உள்ளத்திலே
கங்கை சூடிய பெருமானுக்கு
நிகரானவன்
கலங்கா நெஞ்சம் கொண்ட எங்கள் அண்ணன் அவன்!

உள்ளத்தில் என்றும் குழந்தையைப் போலானவன்
உயர் உள்ளத்தினால் உலகத்தையே வியக்க வைத்தவன்
உறுதியே உகந்து வந்து அவன் உளத்திலே
உறைய வைத்தவன் -உலகின்
உன்னத மொழி தமிழ் என்பதை உலகிற்கே புரிய வைத்தவன் அவன் !

-நிலாதமிழ்
26.11.2023

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் பாதாள உலக குழு தலைவனாக செயல் பட்டு வந்த ,கஞ்சிபான இம்ரான்,தற்போது கடல் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியா ரோ ஊடகம் அறிவித்துள்ளது .

இவர்களின் கருத்தின் பிரகாரம் ,அவர் தொடர்ந்து ராவின் ,கண்காணிப்பில் உள்ளாக்க பட்டுள்ளார் என்பது அர்த்தமாகிறது .

நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவரே இவ்வாறு தமிழ்நாடடுக்கு தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி

கோட்டா ரவுடி தலைவன் அருன் சித்தார்த்துக்கு செருப்படி–

யாழ்ப்பாண பேரூந்தில் நிலையம் அருகே சஜித்அணியினர் நடத்திய

போராட்டத்தில் கலவரம் விளைவிக்க நுழைந்த கோட்டாவின் அடியாலும்

,சண்டியனும்,ரவுடியாக வலம் வரும் அருண் சித்தார்த் மீது செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இவரே நல்லூர் கோயிலை இடித்து மலசலம் கட்டுவேன் என தெரிவித்தவர்

அவ்வாறான அடியாள் மீதே இந்த செருப்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

    Posted in Uncategorized

    என்னை போராளிகள் இப்பவும் சுடலாம் – இது தாண்டா தலைவன்

    இதில் அழுத்தி காணொளி மறக்காமல் பாருங்க

    நான் தமிழீழத்தை கைவிட்டால் போராளிகள் என்னை சுட்டு கொலை செய்யலாம் என சொன்னீர்கள் அது

    இப்போதும் இருக்கிறதா என இந்திய நிருபர் நிரூபமாராவ் கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில்

    அதனை பாருங்க ,,இது தான் நம்ம தலைவர்

    Posted in Uncategorized

    கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்

    கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்

    யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவி வரும் போதைவஸ்து கலாச்சாரம் சமூகத்தில்
    பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

    கொழும்பை போன்று ,போதைவஸ்து அட்டகாசம் தமிழர் பகுதியில் அதிகரித்து செல்கிறது

      போதைக்கு வாலிபர்களை அடிமையாக்கி ,நாட்டில் குற்றங்கள் அதிகரிகவும் ,சமூகத்தில் வசிக்கும் மக்களிற்கு அச்சுறுதலை

      ஏற்படுத்தவும் இந்த போதைவஸ்து வியாபாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது

      இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்டால் அது காவல்துறை பஞ்சாயத்திற்கு உள்ளாக்க படும்,அதில் கமிஷன் வேட்டைகள் இடம் பெறுகின்றன .

      அரசியல் முக்கூட்டு சுழற்சியின் ,நீரோட்டத்தில் இந்த திரை மறைவு விடயங்கள் மிக இரகசிய மாகவும் ,சாதூரிய மாகவும் நடை பெற்று வருகிறது .

      இந்த போதைவஸ்துக்கு பின்புலமாக அரசியல் விபாபாரிகள் மறைந்துள்ளனர் ,இவர்கள் வழங்கும் ஆதரவில் ,இந்த வியாபாரம் இலங்கை எங்கும் கொடி கட்டி பறக்கிறது ,

      இவ்வாறே யாழ்பாணத்தில் ,குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கஞ்சா தலைவனாகவும்,ரவுடியாகவும் , வலம் வரும் கஞ்சா அருள் மிக பெரும் ,சைக்கோ கொலையாளிகளின் கூடாரமாகவும் விளங்கி வருகிறான் .

      இவருக்கு சுவிஸில் உள்ள தமிழ் கூலி கும்பல் ஒன்று தீனி போடும் வேளையில் ஈடுபட்டுள்ளது ,இவர்கள் ஊடாகவே இந்த கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது

      யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் முக்கிய மருத்துவராக தன்னை தற்போது அடையாள

      படுத்தி நிற்கும் மருத்துவர் ஒருவர் இந்த கஞ்சா அருளுக்கு உடந்தையாக உள்ளது அம்பலமாகியுள்ளது.

        அந்த மருத்துவர் மீது நல்மதிப்பு வைத்திருந்த மக்கள்,இவரது இந்த விடயங்களை அறிந்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள் என்பதே மறைந்து கிடக்கும் விடயமாகிறது .

        அது என்ன என்பதை விரைவில் ,விரிவாக தருகிறோம் காத்திருங்கள்,எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .

        யாழில் கஞ்சா தலைவன்
        யாழில் கஞ்சா தலைவன்
          Posted in உலக செய்திகள்

          கொலண்ட் மாபியா தலைவன் கைது

          கொலண்ட் மாபியா தலைவன் கைது

          கொலண்ட் – நாட்டில் பல கொலைகள் கொள்ளைகளை நடத்தி வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த கொலண்ட் மாபியா தலைவன் ஒருவன் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான் ..

          Netherlands, Spain, and Belgium.போன்ற நாடுகளில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட இவர் பல கொலைகள் ,கொள்ளைகள் என்பனவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார்

          அவ்வாறான மிக பெரும் கிரிமினல் கொலன்ட் மாபியா தலைவனே இரகசிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுளளார் .

          இந்த கொலண்ட் மாபியா மீது சுமார் ஒன்பது கொலை குற்ற சாட்டுக்கள் உள்ளனவாம்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!

          எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!

          எழுவான் திசையில் வருவான் வருவான்
          எழுந்தே ஆடும் ஈழம் தருவான் …
          ஓயா வலியை ஒரு நாள் துடைப்பான்
          ஓடும் பகைவன் கால்தடம் அழிப்பான் ….

          வீர மண்ணே தேடுதண்ணே
          வீரம் கொண்டிட வாடுதண்ணை ..
          சோழ காற்று புயலாய் வருவாய்
          சோகம் துடைக்க நீயும் எழுவாய் ….

          வீர புலியே விண்வெளி விழியே
          விடுதலை ஒன்றே தீர்வுக்கு வழியே …
          ஓயாத அலையாய் ஓடி வருவாய்
          ஓயா அவலம் பகைக்கு தருவாய் ….

          நீ எங்கள் சாமி அண்ணை
          நித்தம் வணங்கிறோம் நாங்கள் உன்னை …
          எவன் வருவான் உன்னை போல ..?
          எங்கள் தமிழன் மனங்கள் வெல்ல …?

          • வன்னி மைந்தன்
            ஆக்கம் -26-11-2019
          Posted in இலங்கை செய்திகள்

          அடங்கா தமிழன் – தமிழன் தலைவன் – பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து – video

          அடங்கா தமிழன் – தமிழன் தலைவன் – பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து – video

          https://www.youtube.com/watch?v=lthVQDrTmbg&list=PLMYEh6iFih_MZiPA26HsvSYk8xhV_Dra1
          Posted in இலங்கை செய்திகள்

          தமிழீழ தேசிய தலைவன் பிறந்த நாள்

          சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
          Posted in இலங்கை செய்திகள்

          சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

          சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

          சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால் நாளாகும் .

          இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு

          இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் பகுதியில் ,நந்திக்கடலில் எங்கள் தலைவன் படை இறுதியாக விழி மூடிய நேரம் .

          எங்கள் மண்ணின் தேச விடுதலைக்காக போராடிய ஒரு இனம் வீழ்ந்து போனது .

          உலக தமிழ் இந்த நாளை தமிழர் தேசிய தூக்கநாளாக நினைவு கூறுகிறது .
          அளித்த சிங்கள அரச பயங்கரவாதம் இன்று அழிவில் தவிக்கிறது .முடிவு இது தான் விரையில் ஆளும் அனுரா அரச பயங்கரவாதம் அழியும் நாள் என்ன பட்டு கொண்டுள்ளது .

          இறுதி போரில் மாண்ட வீரர்கள்

          இறுதி போரில் மாண்ட வீரர்கள் ,மக்கள் கண்ணீர் அழித்த அரச பயங்கரவாதிகளை துரத்துகிறது .

          எங்கள் மண் எழும் எங்கள் தேசம் விடியும் அன்று இவர்கள் அழுவார்கள் .சபதம் எடு தமிழா சத்தியம் செய் தமிழா உன்னால் முடியும் உறுமி எழு .

          டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song
          Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

          டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

          டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

          டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song டேய் டேய் இவன் யாரடா எங்களுக்கு கத சொல்ல சமகால அரசியல் நிலவரத்தை முன் வைத்து வன்னியின் மைந்தன் இந்த பாடலை எழுதியுள்ளார் .

          சமகால அரசியல் நிகழ்வில் போலிகள் உள்ளனர்

          சமகால அரசியல் நிகழ்வில் போலிகள் உள்ளனர் அதனால் யாரடா இவர்கள் எங்களுக்கு கத சொல்ல என கேள்வியை எழுப்பியுள்ளார் .

          முகமூடிகள் தமிழர் தலைவன் ஆக முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது என்ற மன ஆதங்கத்தை நடப்பாண்டு அரசியலை தெளிவாக விளக்கியுள்ளார்

          இந்த பாடலில் பாடலின் ஆசிரியர் . |DEI DEI IVAN YAARADAA |596| DEY DEY IVAN YAARADA|

          பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்

          பாடல் பெயர் டேய் டேய் இவன் யாரடா
          பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
          இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


          பாடியவர் AI கிரியேட் மியூசிக்
          வெளியீடு எதிரி இணைய தளம்
          காப்புரிமை வன்னி மைந்தன்
          ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்

          click here video

          நெருப்பு ஒன்று கொதிக்குதடா
          Posted in பாடல்கள்

          நெருப்பு ஒன்று கொதிக்குதடா

          நெருப்பு ஒன்று கொதிக்குதடா

          நெருப்பு ஒன்று கொதிக்குதடா பிரபாகரன் தம்பி சீமான் எழுந்து வாரான் ,நெருப்பு தீ கொதிக்க தங்க தமிழ் காக்க தலைவன் பிரபா சீமான் வாராரு .

          நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடல்

          வன்னி மைந்தனின் வரிகளில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடல் ஒன்று வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் கூட்டாக வெளியீடு செய்துள்ளது.

          பாடல் பெயர் நெருப்பு ஒன்று கொதிக்குதடா
          பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்


          இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
          பாடியவர் AI கிரியேட் மியூசிக்
          வெளியீடு எதிரி இணைய தளம்.

          காப்புரிமை வன்னி மைந்தன்


          காப்புரிமை வன்னி மைந்தன்
          ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

          Song Name Neruppu Onru kithikuthadaa
          Lyricist Vanni Mainthan


          Music Composition AI Create Music Tamil Songs
          Singer AI Create Music Tamil Songs


          Published by Ethiri Website
          Copyright Vanni Mainthan
          Contact
          Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
          Information Neruppu Onru kithikuthadaa | Prabha Thambi Seeman | Seeman song

          Neruppu Onru kithikuthadaa, Prabhakaran Thambi Seeman, come and stand up, the leader of the Tamil people, Seeman, come and stand up.

          Naam Tamilar Katchi election song with lyrics by Vanni Mainthan, jointly released by Vanni Mainthan Tik Tok and Adiri Internet

          CLICK HERE VIDEO

          வன்னி காடு போய்வந்த புலிவீரா |தலைவரோடு சீமான் |சீமான் பாடல்
          Posted in பாடல்கள்

          வன்னி காடு போய்வந்த புலிவீரா |தலைவரோடு சீமான் |சீமான் பாடல்

          வன்னி காடு போய்வந்த புலிவீரா |தலைவரோடு சீமான் |சீமான் பாடல்

          வன்னி காடு போய்வந்த புலிவீரா |தலைவரோடு சீமான் |சீமான் பாடல் ,வன்னி காடு போய்வந்த புலிவீரா எங்களதுஸ் எந்தமிழன் நாம் தமிழர் கட்சி தலைவன்

          தலைவரோடு சீமான்

          சீமானு தாங்க | தலைவரோடு சீமான்வன்னி காட்டில் நடந்த சந்திப்பு பாடலாக வெளிவந்துள்ளது .

          காரை சேனாதி அவர்கள் இந்த பாடலை எழுதியுள்ளார் | Vanni Kaadu Poi Vntha Puli Veeraa

          பாடல் பெயர் வன்னி காடு போய்வந்த புலிவீரா
          பாடல் ஆசிரியர் காரை சேனாதி London
          இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


          பாடியவர் AI கிரியேட் மியூசிக்
          வெளியீடு எதிரி இணைய தளம்
          காப்புரிமை வன்னி மைந்தன்
          ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

          Song Name Vanni Kaadu Poi Vntha Puli Veeraa

          Song Name Vanni Kaadu Poi Vntha Puli Veeraa
          Lyricist Thiyaki
          Music Composition AI Create Music Tamil Songs
          Singer AI Create Music Tamil Songs


          Published by Ethiri Website
          Copyright Vanni Mainthan
          Contact
          Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
          Information Vaṉṉi kāṭu pōyvanta pulivīrā |talaivarōṭu cīmāṉ |cīmāṉ pāṭal vaṉṉi kāṭu pōyvanta pulivīrā eṅkaḷatus entamiḻaṉ nām tamiḻar kaṭci talaivaṉ cīmāṉu tāṅka | talaivarōṭu cīmāṉvaṉṉi

          kāṭṭil naṭanta cantippu pāṭalāka veḷivantuḷḷatu. Kārai cēṉāti avarkaḷ inta pāṭalai eḻutiyuḷḷār
          269
          The tiger who went to the Vanni forest | The leader Seeman | Seeman song

          The tiger who went to the Vanni forest is our leader, who is the leader of the Tamil party, Seeman, who is the leader

          click here video