குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க

,

Continue Reading... போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு

,

Continue Reading... பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு
கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

,

Continue Reading... கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

,

Continue Reading... நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

,

Continue Reading... பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்

,

Continue Reading... இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

,

Continue Reading... பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

49 வயதுடைய பெண் கடத்தல் திடுக்கிடும் தகவல்

,

Continue Reading... 49 வயதுடைய பெண் கடத்தல் திடுக்கிடும் தகவல்
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்

,

Continue Reading... ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா|வெளியான உளவு தகவல்
4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு

,

Continue Reading... 4 21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செனல்-4 அறிவிப்பு
மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்

,

Continue Reading... மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு சிக்கல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல் கடந்த 2022…

Continue Reading... இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல்
புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரைரவிகரன் திடுக்கிடும் தகவல் video
Posted in உளவு செய்திகள்

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video

,

Continue Reading... புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video
6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்
Posted in உலக செய்திகள் சீமான் பேச்சு

6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்

,

Continue Reading... 6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்
ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு

,

Continue Reading... ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!

,

Continue Reading... மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!
பிரிட்டன் லீவர்பூளில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்

,

Continue Reading... இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்

,

Continue Reading... களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்
5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்

,

Continue Reading... 5 பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நாய் குறித்து வௌியான தகவல்
ATM கொள்ளைவெளியான புதிய தகவல்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்

,

Continue Reading... ATM கொள்ளைவெளியான புதிய தகவல்