Search Results for: உக்கிரேன்
உக்கிரேன் அதிரடி தாக்குதல்
உக்கிரேன் அதிரடி தாக்குதல்
உக்கிரேன் அதிரடி தாக்குதல் ,எரிபொருள், எரிசக்தி வசதிகள் மீதான ‘பாரிய’ ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான் பாதுகாப்பு முறியடித்தது.
எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதி
வோல்கோகிராட் பிராந்தியத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீதான “பாரிய” ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான்
பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர்
பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரி போச்சரோவ் புதன்கிழமை தெரிவித்தார்.
முதற்கட்ட தரவுகளின்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
ரஷ்ய பிராந்தியங்களில் ஒரே இரவில் 70 உக்ரேனிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .
ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்
அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.
இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.
உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்
கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.
எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.
ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.
அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்கிரேன் ரஸ்யா பேச்சுக்கு இணக்கம்
உக்கிரேன் ரஸ்யா பேச்சுக்கு இணக்கம்
உக்கிரேன் ரஸ்யா பேச்சுக்கு இணக்கம் ,ரஷ்யாவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நட்பு நாடுகள் ‘வடிவமைப்பில்’ செயல்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்
உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy சனிக்கிழமையன்று, ரஷ்யாவுடன் வரவிருக்கும் எந்தவொரு சமாதானப் பேச்சுக்களுக்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நேச நாடுகள் உழைக்க வேண்டும் என்றும், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளில் கெய்வ் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகால சண்டைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய மிருகத்தனமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்களை குவித்த சமீபத்திய கருத்துக்கள் அவரது கருத்துகளாகும்.
“தொடர்புகள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று Zelenskyy கூறினார், “ஒரு நியாயமான சமாதானத்திற்கு வழிவகுக்கும் சாத்தியமான பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிடுகிறார்.
“இன்று நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனில் அமெரிக்கப் பிரதிநிதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறினார், பிப்ரவரி 2022 இல் மோதலைத் தொடங்குவதைத் தடுத்திருக்கக்கூடிய ஒரு “புத்திசாலி” தலைவர் என்று அவரைப் பாராட்டினார்.
பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெறும் என்று புடின் கூறவில்லை, மேலும் கிரெம்ளின் வாஷிங்டனில் இருந்து இன்னும் “சமிக்ஞைகளுக்காக” காத்திருப்பதாகக் கூறியது, டிரம்ப் வியாழன் அன்று புடினை “உடனடியாக” சந்திக்கத் தயாராக இருப்பதாக அறிவித்த போதிலும்.
திங்களன்று பதவியேற்ற டிரம்ப், மோதலை “கேலிக்குரியது” என்று அழைத்தார், மேலும் ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொள்ளாவிட்டால் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார்.
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.
ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்
இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.
ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்
அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.
இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.
அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.
இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .
அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .
முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா
உக்கிரேன் மீது பெரும் தாக்குதலுக்கு தயராகும் ரசியா
உக்கிரேன் மீதான போர் ஆரம்பித்து ஓராண்டுகளை எட்டி செல்கிறது
இந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட
ரசியா தயாராகி வருவதாக இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் இரண்டு லட்சம் துருப்புகளை இணைப்பதற்கோ அல்லது ,
உக்கிரேன் களமுனைக்கு அனுப்பிட
ரசியா தயாராகி வருகிறது .
ரசியாவின் மீள் இராணுவ படையெடுப்பு உக்கிரேனுக்கு மிக பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் எனவும் .
இந்த மோதல்களில் குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் ,
கெமிக்கல் ஆயுதங்களை ரசியா பயன் படுத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இதனால் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
உக்கிரேன் இராணுவத்தின் டாங்கி பிரிவை சேர்ந்த குழு ஒன்று ர் பிரிட்டன் வந்தடைந்துள்ளது .
பிரிட்டன் விசேட இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு சலஞ்சர் 2 ரக டாங்கிகள் பயிற்சிகள் வழங்க படுகின்றன .
இரண்டு வாரம் பயிற்சிகளை பெற்று ,உக்கிரேன் சென்று அங்கிருந்து,ரசியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்துவார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
உக்கிரைன் இராணுவத்தின் ஜெட் விமானங்கள்,
மற்றும் பீரங்கி படைகள் மீது ரசியா ஆயுத படைகள் கடுமையாக தாக்கின .
இந்த தாக்குதல்களில் சிக்கி ,
உக்ரைனின் 128 வது மலைத் தாக்குதல் படையணி ,மற்றும்
74 உக்ரேனிய பீரங்கி பிரிவுகளும் பலத்த இழப்புகளை சந்தித்தன .
இந்த படையணிகள் ரசியா இராணுவத்தினர் மீது ,
கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
அவ்வாறான முக்கிய படைப்பிரிவுகளை தெரிவு செய்து,
தாக்கியதன் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் திறன் ,
மட்டுப்படுத்த பட்டுள்ளதாக ரசியா அறிவித்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன .
தவறுகளை திருத்தி வேகம் பிடிக்கும் ரசியா இராணுவத்தின் தாக்குதல்களில்,
உக்கிரைன் இராணுவம் பேரில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .
உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு
உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு
உக்ரைனின் உள்துறை அமைச்சர் உட்பட 14 பேரைக் கொன்ற,
ஹெலிகாப்டர் விபத்துக்கு எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்படுவதன் மூலம் ,ஒரு வலுவான சமாதானத்தை ஏற்படுத்த ,
துருக்கி தயாராக உள்ளது என்பதையும் ,
அவர் இந்த தொலைபேசி உரையாடலின் பொழுது தெரிவித்தார் .
ரசியாவின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுக்கு இணக்கம் என்கிறது ரசியா .
ஆனால் ரசியாவின் கருத்தை உக்கிரேன் ஏற்க மறுத்து வருகிறது .
உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .
உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .
உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .
இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .
ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
ரசியா உக்கிரேன் இராணுவத்தினர் 310நாட்கள் கடந்து நடத்தி வரும் போரை,
முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுக்களை .ஆரம்பித்துள்ளன
அதற்கு முன்னோடியாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் ,
மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர்கள் .தொலைபேசிசியில் உரையாடினார்கள் .
விரைவில் போரை நிறுத்தி ,
சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது .
வேறு ஒரு நாட்டில் ரசியா உக்ரேன் நாடுகள் ,
அதிகாரிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்ட விடயங்களும் வெளியாகியுள்ளன .
ரசியா உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் ,
என்கின்ற தகவல் இதன் மூலம் உறுதியாகிறது .
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
பழிவாங்கிய ரசியா உக்கிரேன் இராணுவம் 600 பேர்பலி video
உக்கிரேன் இராணுவத்தை பழிவாங்கிய ரசியா நடத்திய பழிவாங்கும் தாக்குதல்களில் , 600 பேர் பலியாகியும் ,500 உக்கிரேன் படைகள் காயமடைந்துள்ளனர் .
தாக்குதல் பீதியில் ,தமது விமானத்தை தாமே
சுட்டு வீழ்த்திய உக்கிரேன்பரிதாபம் நிலை ஏற்பட்டுளள்து .
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் VIDEO
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்கிரேன் இராணுவம் சரணடையும் நிலையில் உக்கிரேன் . தொடரும் கடும் மோதல்,
விரிவான செய்திகளை காணொளியில் காண்க .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
உக்கிரேன் இராணுவ கட்டு பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள Soledar நகரத்தை ,ரசியா இராணுவம் மீள கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது .
ரசியா மற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த மோதல்களின் விளைவால் ரசியா இராணுவத்திடம் ,
Soledar நகரம் வீழ்ந்துள்ளது என்கிறது ரசியா .
ஆனால் உக்கிரேன் கிழக்கு படைகளின் இராணுவ ,
தாக்குதல் படை பீடத்தின் பேச்சாளர் ,
தொடர்ந்து தமது கட்டு பாட்டிலியே இந்த பகுதி உள்ளது என்கிறார் .
ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் நகரம்
எனினும் கடும் யுத்தம் இடம்பெற்று வருவதை ஒப்பு கொள்கிறார் .
ரசியா பத்து உடைப்பு தாக்குதலை மேற்கொண்டது எனவும் ,
ஆனால் அவையாவும் உக்கிரேன் இராணுவத்தினால் வெற்றிகரமாக ,முறியடிக்க பட்டுள்ளது என்கிறார் .
இந்த மோதல்களில் சிக்கி ரசியா இராணுவத்தில் 300 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை அறிவித்தார் .
உக்கிரேன் இராணுவத்தின் உயிரிழப்ப்பு ,
மற்றும் காயமடைந்தோர் இழப்பு விடயங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் .
உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்
உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்
உக்கிரேன் கேர்சன்மாகாணத்தில் உள்ள ,
கெர்சன் ஒப்லாஸ்ட் மருத்துவ மருத்துவமனை மீது ,ரசியா தாக்குதலை நடத்தியுள்ளது .
இதே பகுதியில் உள்ள இரு மருத்துவ மனைகள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் காட்சிகளும் ,
அதனால் அந்த கட்டிடங்கள் உடைந்து விழுவதும் காண்பிக்க படுகிறது .
எனினும் இந்த தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தெரியவரவில்லை .
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் உக்கிரேன் மீது ரசியா நடத்திய தாக்குதல் ,
100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் .20 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது தகவல் ஒன்று .
உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
உக்கிரேன் அரசினால் வழங்க பட்ட அன்பளிப்பு பொதி வெடித்து சிதறியதில் ,போலந்து நாட்டு பொலிஸ் தளபதி Jarosław Szymczyk படுகாயமடைந்துள்ளார் .
இவர் உக்கிரேனினால் வழங்க பட்ட பொதியினை தனது அலுவலகத்தில் பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி வெடித்து சிதறியது .
இந்த பொதிக்குள் ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஒன்று இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிது .
எனினும் இந்த பொதி குண்டு வெடிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் உக்கிரேன் வெளியிடவில்லை .
உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போலந்து நாட்டு காவல்துறை தளபதிக்கே ,உக்கிரேன் காவல்துறை தலைமையகத்தால் இந்த ஆயுத பொதி வழங்க பட்டு இருந்தது .
.போலந்து நாட்டின் மீது ரசியா ஏவுகணை வீழ்ந்து வெடித்தாக உக்கிரேன் அறிவித்திருந்தது .ஆனால் அது உக்கிரேன் வீசிய ஏவுகணை என்பதை பின்னர் அமெரிக்கா அறிவித்திருந்தது .
இவ்வாறான சர்ச்சைகள் பின்னர் ,உக்கிரேன் போலந்து நாட்டின் முக்கிய தளபதியை இலக்கு வைத்து, பொதி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதானது .உக்கிரேன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .
இது உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கலாம் .
உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்
உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்
உக்கிரேன் நாட்டின் எல்லை அருகே பெலரூஸ் இராணுவத்தினர் தமது இராணுவம் ,மற்றும் ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றனர் .
ரசியாவிடம் இணைந்து உக்கிரேனில் மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,
பெலரூஸ் இராணுவம் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது .
அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
ரசியா ஜனாதிபதி பெலரூஸ் ஆட்சியாளருடன் நடத்திய இரு தரப்பு பேச்சுக்களை அடுத்து இந்த இராணுவ நடவடிகைநகர்த்த படுகின்றமை குறிப்பிட தக்கது .
ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,60 ஏவுகணைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
ரசியா இராணுவத்தினர் எழுபது ஏவுகணைகளை ஏவினர் .இதில் 60 ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
ரசியா உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சுக்கள் கிளி தட்டு விளையாடும் ஸ்கோர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .
இதனால் உளவு செய்தி ஊடகங்களுக்கு கொண்டாட்டம் தான் .
எடுத்து போட்டு கொளுத்தி வருகின்றன .
உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
உக்கிரேன் ஜனாதிபதி பொய்க்காரன் என நேட்டோ கூட்டு நாடுகளின் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .
ரசியா போலந்து மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டது ,உடனே ரசியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் .இது உலக நாடுகளுக்கு பேராபத்து என உக்கிரேன் ஜனாதிபதி ஜெலோன்சி தெரிவித்து வந்தார் .
இவரது இந்த பேத்தி நம்பி அப்படியே சில நாட்டு தலைவர்கள் கடும் கண்டணத்தையும் கோபத்தையும் வெளியிட்டனர் .
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ,அது உக்கிரேன் ஏவுகணை என தெரிவித்து பதட்டத்தை தணித்தார் .
உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
ரசியா ஏவுகணைகளை தடுத்து தகர்க்க ஏவிய உக்கிரேன் வான்மறிப்பு ஏவுகணைகள் ,போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது என அறிவிக்க பட்டது .
சட்டவிரோத போரை தொடுத்துள்ள ரசியா மீதே குற்றம் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன .
உதவிகளை அள்ளி வழங்கிய நேட்டோ நாடுகள் தற்போது உக்கிரேன் ஜனாதிபதி பொய் கூறல் மூலம் உதவுதலில் இருந்து பின் வாங்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
ரசியா இராணுவத்தின் இரு சிப்பாய்களை சிறை பிடித்த உக்கிரேன் மக்கள் ,அவர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கேர்சன் பகுதியில் இருந்து ரசியா இராணுவம் விலக்கியதாக அறிவிக்க பட்டது .
ஆனால் ஐநூறுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினர், மக்கள் உடையில் மறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்தது .
அதனை தொடர்ந்து நடத்த பட்ட தேடுதலில் ,சிவில் உடையில் மறைந்திருந்த இரண்டு ரசியா சிப்பாய்கள் ,மக்களினால் பிடிக்க பட்டு, இவ்விதம் ,மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்க பட்டுள்ளனர் .
இவை மனித உரிமை மீறலாகவே பார்க்க படுகிறது .




































