6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்

6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்
Spread the love

6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் , இஸ்ரேலுக்கு நுழைந்து பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆறாயிரம் போராளிகள் நுழைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

அல் அசாத் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்க பட்ட பொழுது அவ்வேளை பலஸ்தீன போராளிகளுடன் இனைந்து பலஸ்த்தீனம் காசா மக்களும் இந்த போரில் பங்கெடுத்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

அவ்வாறான மிக பெரும் தாக்குதல் பின்புலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .

அவ்விதம் இந்த தாக்குதல் நடத்த பட்டு உள்ளதான இந்த தகவல் உலக அரங்கில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .