5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

Spread the love

5 மீனவர்க்ளுடன் மீன்பிடி படகு மாயம் – தேடும் கடல்படை

இலங்கை – நீர்கொழும்பு கடல்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு ஒன்று ஐந்து மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது

,மேற்படி படகு சர்வதேச கடற்பரப்பில் சிக்கி இருக்கலாம் என்பதல் அதன் எல்லைப்பகுதியில் தேடும் பணியில் சிங்கள கடற்படை ஈடுபட்டு வருகிறது ,

கடந்த பத்தாம் திகதி இவர்கள் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது தொடர்பில் தெரியவரவிலை

Leave a Reply