465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
Spread the love

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்

465 இலங்கை ராணுவத்தினர் ,ரஷ்யாவில் 465 இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 465 சிப்பாய்களை மீளவும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் செயலாற்றி வருகின்றது.

இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் ரஷ்யா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது .

அதன் அடிப்படையில் இந்த நபர்களை மீட்டு வருகின்ற நடவடிக்கையில் செயலாற்றி வருகின்றது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஷ்யா ராணுவத்தினரில் பணியாற்ற முடியாது என்கின்ற விடயம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது நாட்டு ராணுவத்தினரை அங்கு இந்த அழைத்து வரும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் முனையில் இலங்கை ராணுவம்

ரஷ்யாவின் உடைய குடியுரிமையை பெற்றவர்கள் மட்டுமே அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் உள்ளவர்களே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்ற ரஷ்ய ராணுவ பிரிவினர் அங்கு சம்பளத்திற்காக அமர்த்தப்பட்டுள்ளனர் .

தற்பொழுது ரஷ்யாவின் களத்தில் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இதுவரை மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படைகள் போர்முனையில் பலியாகி உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்து வருகின்றன.

ஸ்ரீலங்கா இராணுவம் ரஷ்யா போர் களத்தில்

அவ்வாறான மிக பெரும் பேரழிவையும் பெரும் இழப்பையும் சந்தித்து உள்ள ரஷ்யா படைகளிடம் இலங்கை இராணுவத்தில் சென்று சேர்ந்து போரில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

போருக்குச் சென்ற இளைஞர் ராணுவத்தினர் திரும்பி தாயகம் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

வெளிநாட்டுப் படைகளை முன்ரங்கில் பணிக்கு அமர்த்தி அங்கு அவர்கள் களப்பலியாக இந்த போர் காணப்படுகிறது.

புதுவிதமான ஆயுதங்கள் புதுவிதமான போர் முனையில் இலங்கை ராணுவ சிப்பாய்கள் போராடி வருவது மிகப்பெரும் ஆபத்தாக அவர் காணப்படுகின்றது .

குடும்ப உறவினர்களும் அவர்களை உடனடியாக மீது வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

இலங்கை ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை இவ்வாறு சேர்ந்துள்ளதாக புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.