40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

https://www.youtube.com/@ETHIRINEWSLIVE/search?query=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Spread the love

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

இஸரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு இஸ்ரேல் போர் படைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்தும் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் இதில் இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வாகனங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன .

ரொக்கேட் விழுந்து வெடித்ததில்

40க்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்கியதால் தற்பொழுது அந்த வழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் வாகனங்களில் பயணித்த காரணம் மீது ரொக்கேட் விழுந்து வெடித்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் பலியானதாக தகவல்கள் பலியாக இருக்கின்றன.

அந்த காட்சி வெளியாகி இருக்கின்றன .

இடைவிடாத தொடர்கின்ற இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதியில் உள்ள ஆதி உச்ச ராணுவ முகாம்கள் மீது இடைவிடாது தொடர் தாக்குதலை போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் முழுமையாக ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட ஆள் ஆயுத இழப்பு தொடர்பாக அவர்கள் முழுமையாக விடயங்கள் தெரியவரவில்லை .

இந்த தாக்குதலில் இரண்டு மக்கள் மட்டும் வாகனங்கள் என்பன சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு காணொளிகளும் தற்போது காணப்படுகின்றன.

தெற்கில் லெபனான் படைகளுக்கு ஆள ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ,தற்போது பதிலடி பழிவாங்கும் தாக்குதலையும் போர்படைகள் நடத்தி வருகின்றன.