40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?

Spread the love
40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?

பிரிட்டனில் கடந்த மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்

18 – 31 – 32 – 38 – 48
Lucky Stars
04 – 12 குறித்த இலக்கங்களை பெற்று ஜாக்போட்டை தட்டி சென்றார் ,ஆனால் இதுவரை வென்றி பெற்ற நபர் தான்

வெற்றி பெற்றுள்ள 41 மில்லியன் பவுண்டுகளுக்கு உரிமை கோரவில்லை ,.

இதன் காலம் எதிர்வரும் மாசி மாதத்துடன் முடிவுறும் எனவும் அதற்குள்ளாக இவர்கள் இந்த பணத்தினை பெற்று

கொள்ள முடியும் என பிரிட்டன் லொத்தர் சபை கேட்டுள்ளதுடன் ,

குறித்த டிக்கட் பெற்றுக்கொண்ட மக்களை மீளவும் தமது இலக்கங்களை சரிபார்த்து கொள்ளும் படி வேண்டி கொள்ள பட்டுள்ளனர்

Leave a Reply