40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
Spread the love

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,வடக்கு இன்ஸ்டால் பகுதிகளை இலக்க வைத்து 40 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் வடக்கு பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக, தெற்கு லெமன் போர்படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ஏவுகணை தளபதி ஒருவர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாகவே வடக்கு ,இஸ்ரேல் கண்காணிப்பு உளவு மையங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து 40 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

இந்த ரொக்கட் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெற்குஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன.

சரமரியாக வீசப்பட்ட இந்த
ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் தளங்கள் ,படைத்தளங்களுக்கு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பரஸ்பர ரொக்கேட் விமான , பீரங்கி தாக்குதல் ஊடாக இது பகுதிகளும் இழப்பு[இழப்ப இழப்புக்கள் ஏற்பட்ட வண்னம் உள்ளன .

தெற்கு லெபனனுக்கு ஆள ஊடுருவியும் எல்லைப்புறப் பகுதிகளை இலக்கு வைத்து ராணுவம் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

இந்த தாக்குதினால் தற்பொழுது எல்லையோர பகுதிகள், கடினமான சேதங்களுக்கு உள்ளாகியும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து காணப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த யுத்தம் காரணமாக ,மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்த முகம் மீதான ரொக்கட் தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக முழுமையான தகவல் தெரியவரவில்லை .

வீடியோ