27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

Spread the love

27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்


மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது


உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன

27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை

இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை

அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது

வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்

அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்

இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,

இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை

உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது

,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது

விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .

ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply