18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
Spread the love

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

ஹிஸ்புல்லா தாக்குதல் 18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம் ,வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் விமான வழி தாக்குதலை நடத்தினர் .

இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டு விமான தாக்குதலில் 18 இஸ்திரேலிய படைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்த ராணுவ சிப்பாய்களில் ஒருவர் மிக உயிருக்கு ஆபத்தானநிலையில் காணப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது தமது தாக்குதலை மிக வேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது லெபனான் படைகள் .

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமைய பெற்று இருந்த கோலன் குன்று ராடர் கண்காணிப்பு மையங்களை இலக்கவைத்து தெற்கு லெபனான் போர்படைகளின் வெட்டி குண்டு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

தாக்குதில் பெருமிழப்பு

இந்த தாக்குதிலேயே பெருமிழப்பு ஏற்பட்டுள்ளது,

18க்கு மேற்பட்ட படைகள் காயமடைந்தும் ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் பலத்த உளவியல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது .

தாங்களே வெற்றி நாயகர்களாக அறிவித்து வந்த இஸ்ரேல் படைகளுக்கு தற்பொழுது தெற்கு லெபனான் போர் படைகள் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதல் .

இஸ்ரேல் ராணுவத்தின் உளவியல் உரனில் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிய வருகிறது.

வீடியோ