134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்
Spread the love

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம்

134 பேர் சமயக்கூட்டத்தில் மரணம் , சாமியாரை தேடும் போலீசார் இந்தியா உத்தரப்பிரதேச பகுதியில் இடம்பெற்ற சமய வழிபாட்டு பிரச்சார நிகழ்வு ஒன்று கலந்து கொண்ட மக்களில் 134 பேர் பலியாக இருக்கின்றனர் .

நிகழ்வு பிரச்சாரம் முடிந்து சாமியார் வெளியேறும் பொழுது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடித்துள்ளனர் .

அப்பொழுது அங்கிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தினர் ஒருவரை ஒருவரை தள்ளி அவரைச் சென்று பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற முற்பட்ட பொழுது அவர்களை ஏரி மிதித்து மக்கள் சென்றனர்.

இதனால் கீழே விழுந்தவர்கள் மூச்சுதிணறி இறந்துள்ளனர் .

இப்படி 134 பேரை அதை அங்கு சென்ற குடியிருந்த மக்கள் படுகொலை செய்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதை அடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த 48 போலீசார் மட்டுமே கடமையில் ஈடுபட்டதாகவும் .

கட்டுக்கடங்காத கூடிய இந்த பக்த சாமியினுடைய வேண்டுதலை பெற இருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் கூச்சல் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 134 வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இறப்பு எண்ணிக்கை மேலும் வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்டில் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

சாமியார் தற்பொழுது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய முறையில் போலீசாருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் 48 போலீசார் அந்த காவல்க்கு ஈடுபட்டிருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது எடுத்து மேலதிக போலீஸ்காரை அவர்கள் அழைத்திருக்க வேண்டும் .

ஆனால் போலீஸ்காரர்களும் அந்த வடிவத்தை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது .

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது ,அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் ,48 போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுதும் அதிகாரிகளான பலரங்கு கடமையில் இருந்த பொழுதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்ற பொழுது .

ஏன் மேலும் அதிகமான போலீசாரை அந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு பணியில் இருந்தவர்கள் அழைக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இங்கு பிரதானமாக வைக்கப்படுகிறது .

மக்கள் கூட்டம் அதிகமாகப்படுவதாக வழங்குவது இயல்பான ஒன்று அதை ஏன் இந்த போலீசார் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது.