11 விமானம் சுட்டு வீழ்த்தல்

11 விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

11 விமானம் சுட்டு வீழ்த்தல்

11 விமானம் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனை தாக்கிட வந்த 11 தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

ரஷ்யா உள்ளே ஊடுருவி உக்ரைன் தற்கொலை விமானங்கள் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,அதனை முறியடிக்கும் முகமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யாவும் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

உக்ரைன் பலவேறு பட்ட மாகாணங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்து காணப்படுவதால் ,மக்களும் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .