100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி
Spread the love

100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி யாகியுள்ளனர் என நேபாள செய்திகள் தெரிவிக்கின்ற்ன .

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு ,நிலச்சரிவில் சிக்கிய அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .

இந்த நிலச்சரிவில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்க பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காட்மாண்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டு உணவுகள் ,வழங்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .