ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்

ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
Spread the love

ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்

ரஷ்ய இராணுவத்தின் Nova Kakhovka in the Kherson பகுதியில் உள்ள, முக்கிய இராணுவ நிலைகள் மீது, உக்கிரேன் இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த தாக்குதலில் ,சிக்கி பலநூறு ரஷ்ய இராணுவம் பலியாகியுள்ளதாக ,உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

பெரும் வெடிகுண்டுகள் மூலம், ரஷ்ய இராணுவ முகம் வெடித்து சிதறும் காட்சிகளை ,உக்கிரேன் இராணுவம் வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில், ரஷ்ய இராணுவத்தின் முக்கிய டாங்கிகள், மற்றும் ஆட்டிலறி ஏவுகணைகள், வெடித்து சிதறுவதாக உள்ளன.

தொடர்ந்து ரஷ்ய இராணுவம் , உக்கிரன் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தொடரும் உக்கிரேன் ரஷ்ய இராணுவ மோதல்கள், என்று முடிவுக்கு வரும் என்பது தெரியவரவில்லை.

    Leave a Reply