ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்
ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் பலியாகியுள்ளார் ,அவரை போட்டு தள்ளிய விளாதிமீர் புட்டீன்.
அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவராக விளங்கி வந்தார் ,இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டீனுக்கு எதிராக செயல் பட்டு வந்தார் .
தன்னை விட மக்கள் செல்வாக்கை பெற்று வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத விளாதிமீர் புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் .
சிறையில் நடை பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த அவர் ,திடிரென நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
47 வயதான இவரது மரணம் ஆதரவாளர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை







